2023 April

மாதாந்திர தொகுப்புகள்: April 2023

பொன்னியின் செல்வன் -2, நிறைவில்

https://youtu.be/UxXvOfLMgac பொன்னியின் செல்வன் படத்தை இன்று மாலை 430 காட்சியாக வடபழனி ஃபாரம் மாலில் உள்ள ஐமாக்ஸ் திரையில் பார்த்தேன். ஜா.ராஜகோபாலன், சண்முகம், அன்பு ஹனீஃபா, செந்தில் ஆகியோர் உடன் வந்தனர். அகன்ற திரையில்...

ஆ. சிவசுப்ரமணியன்

ஆ.சிவசுப்ரமணியன் கிறிஸ்தவ வரலாறு, பதினேழாம் நூற்றாண்டு முதலான தமிழ் வரலாறு, நாட்டாரியல், பண்பாட்டாய்வு ஆகிய களங்களில் பங்களிப்பாற்றிய ஆய்வாளர். நாட்டாரியலில் அவருடைய வழிமுறை தரவுகளை சேகரித்து வரலாற்றுப்பதிவை நிகழ்த்துவதல்ல. அவருடைய அரசியல்பார்வைக்கு ஏற்ப...

இமையம் சொல்லும் அவதூறு…கடிதங்கள்

இமையம் சொல்லும் அவதூறு… அன்பிற்குரிய திரு ஜெயமோகன், தங்களுடைய பதிலில் நீங்கள் மிக தெளிவாக, துல்லியமாக சுந்தர ராமசாமி, இமையம், மற்றும் பதிப்பகம் அதன் உரிமையாளர்கள் பற்றிய உங்களுடைய விமர்சனம் எனக்கு மிக நல்ல புரிதலை...

கோயில் யானையின் திமிர்

அன்பின் ஜெ, வணக்கம். பல மாதங்கள் என் "வாசிக்க வேண்டிய புத்தகங்கள்" பட்டியலிலிருந்த ஓம்சேரி என்.என். பிள்ளையின் "கோயில் யானை"யை (நாடகம்) சமீபத்தில் வாசித்தேன். "கோயில் யானை" சிறிய நாடகம்தான். ஆனால் பக்கத்திற்குப் பக்கம், அங்கதமும்/பகடியும்/எள்ளலும் தெறிக்கின்றன. ஸ்ரீலால்...

‘The Abyss’ is frightening, funny, and everything in between

The Abyss cannot be easily digested. And the climax, when it arrives on its haunches, will knock the wind out of you since it is...

பொன்னியின் செல்வன், கேள்விகள்

பொன்னியின் செல்வன் 2 வெளிவந்ததும் பலவகையான கடிதங்கள். பல விமர்சனங்களை அனுப்பியிருந்தனர். எந்த சினிமாக்காரரையும்போல நானும் தேர்ந்தெடுத்த சில விமர்சனங்களைத் தவிர எஞ்சியவற்றை படிப்பதில்லை. டிவிட்டரில் முகம் தெரியாத ஏராளமான ரசிகர்கள் கூர்மையான வசனங்களில்...

தஞ்சை பிரகாஷ்

தஞ்சை பிரகாஷின் பற்றி எரிந்த தென்னைமரம் என்னும் சிறுகதை அவர் மீதான இலக்கியக் கவனத்தை திருப்பியது. கும்பகோணம் அருகே மெய்யாகவே வாழ்ந்த ஒரு பெண்மணி பற்றிய சிறுகதை அது எனப்படுகிறது

நோயும் மருந்தும், கடிதம்

மைத்ரி நாவல் வாங்க  மைத்ரி மின்னூல் வாங்க அன்புள்ள ஜெயமோகன்; என் மனதில் இருப்பதை அப்படியே எழுதியிருக்கிறீர்கள்!அஜிதனின் மைத்ரி-யை இன்னும் படிக்கவில்லை. அதற்கான அற்பக் காரணங்கள்;ஜெயமோகனின் மகன் என்பதால் எல்லோரும் மைத்ரியை பாராட்டுகிறார்கள் ?அஜிதன் எழுதியதை ஜெயமோகன்...

ராஜகோபாலன், டான் யுவான்

https://youtu.be/FoY-FLiNZN0 ஜா.ராஜகோபாலன் சிறந்த மேடைப்பேச்சாளர். அவரை மிகவும் பாதித்த ஒரு நூல் பற்றி பேசுகிறார். டான் யுவான் (கார்லோஸ் கஸ்டநாட) ஒரு காலகட்டத்தில் பலருடைய பார்வையை பாதித்த சிந்தனையாளர். உண்மையில் டான் யுவான் என...

மலம், வெண்முரசு- கடிதம்

மலம் என்ற ஊடகம் – ஜெயராம் அன்புள்ள ஜெ ஜெயராமின் மலம் என்ற ஊடகம் கட்டுரையை குருகு இதழில் வாசித்த பின்னர் அவருடன் சில நாட்கள் உரையாடினேன். இன்று தளத்தில் சுட்டியை பார்த்தவுடன் உங்களுக்கு எழுத வேண்டும் என...