தினசரி தொகுப்புகள்: March 30, 2023
மதுரை நாடு – ஓர் ஆவணப்பதிவு
இந்தியாவில் நேரடியாக ஆங்கில ஆட்சி வேரூன்றிய நாட்களில் ஆங்கில அதிகாரிகள் இந்திய நிலவியல் சமூக பொருளியல் சூழலைப் புரிந்துகொள்ள கடுமையான முயற்சிகள் எடுத்தனர். அவற்றை முறையாகப்பதிவுசெய்து அடுத்து வருபவர்களுக்காக விட்டுச்சென்றனர். அடுத்த கட்டத்தில்...
காதல், காமம் -ஓர் உரையாடல்
என் தளத்தில் அவ்வப்போது தனிப்பட்ட கடிதங்கள் வெளியாவதுண்டு. பலசமயம் அவை சமூக - உளவியல் ஆலோசனைகளாக இருக்கும். தன்வெளிப்பாடுகளாகவும் இருப்பதுண்டு. அவற்றுக்கு நான் அளிக்கும் பதில்கள் ஒரு பொதுவிவேகம் சார்ந்தவையாகவே இருக்கும்.
பல நண்பர்கள்...
சி.மோகன்
சி.மோகன் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், பிரதிமேம்படுத்துநர் என்னும் நிலைகளில் தமிழில் நாற்பதாண்டுகளாக இலக்கியச் செயல்பாடுகளுடன் இருந்துகொண்டிருக்கிறார். தமிழில் ஒரு படைப்பாளிகளின் நிரை அவரை தங்கள் ஆசானாகவும் முன்னோடியாகவும் கருதுகிறார்கள்.
கிருஷ்ணம்மாள், அறம் – சிவராஜ்
அறம் புதிய பதிப்பு வாங்க
அறம் மின்னூல் வாங்க
அறம் ஆங்கிலநூல் வாங்க
அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
இரண்டு மாதங்கள் முன்பு, மூதன்னை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களின் மகள் சத்யா அக்கா அழைத்ததன் பேரில், கெளசிக், அருணிமா, மதுமஞ்சரி,...
பெங்களூர் கட்டண உரை, காமன் கூத்து – கடிதம்
அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு ,
வணக்கம். கடந்த ஜனவரி 26 அன்று பெங்களூரில் கட்டண உரையின் பொது உங்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் முறையாக கட்டண உரையில் கலந்து கொண்டேன்....
விழுப்புரம் புத்தகக் கண்காட்சி
இனிய ஜெயம்
இன்று விழுப்புரத்தில் முதல் புத்தக திருவிழா துவக்கம். தமிழ் நிலம் முழுக்க கோயில் கோயிலாக சுற்றிக் கொண்டிருக்கிறேன். அதே போல புத்தக சந்தை புத்தக சந்தையாக சுற்ற துவங்கி விடுவேன் போல...