தினசரி தொகுப்புகள்: March 29, 2023
திருப்பூர் உரை ‘படைப்பியக்கத்தின் அறம்’
https://youtu.be/YQTnqncrdyQ
நண்பர் ராஜமாணிக்கம் திருப்பூர்க்காரர். கட்டுமானத்துறை பொறியாளர், தொல்லியலில் ஆர்வம் கொண்டவர். எங்கள் பயணத்துணைவர். ராஜமாணிக்கம் தமிழகக் கட்டுமானப்பொறியாளர் சங்கத்தின் மாநிலத்தலைவர் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டதை ஒட்டி ஒரு விழா திருப்பூரில் 27 மார்ச்...
சமயவேல்
சமயவேல் தமிழில் அலங்காரமில்லாத படிமங்களுமில்லாத நுண்சித்தரிப்புக் கவிதைகளை அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவர். பின்னர் தீவிரமாக எழுதாமலானார். இடைவெளிக்குப்பின் தமிழ்வெளி சிற்றிதழை நடத்துகிறார்
செந்தில்குமார் தேவன்,முனைவர் பட்டம்
அன்புள்ள ஜெ,
கடந்த வெள்ளிக்கிழமை மாலை கோலாகல கொண்டாட்டங்களுடன் டாக்டர் பட்டம் பெற்றேன்.
முன்னதாக நடந்த PhDக்கான இறுதி தேர்வில், 30 நிமிட உரை, அதன்பின் 30நிமிட விவாத அரங்கு. அத்தனை கேள்விகளையும் சிறப்பாக எதிர்கொண்டு...
எழுகதிர்நிலம், கடிதம்
அருகர்களின் பாதை வாங்க
பாலைநிலப்பயணம் செல்வேந்திரன் வாங்க
தேவியின் தேசம் வாங்க
அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு வணக்கம், நலம்தானே?
கடந்த 25-2-23 கடலூரில் ஒரு நூல் வெளியீட்டிற்குத் தலைமை ஏற்றேன். கவிஞர் மீனாட்சி சுந்தரமூர்த்தி எழுதிய ”அயல்வெளிப் பயணங்கள்”...
சிதையும் குடும்பம் – வெங்கி
ஒரு குடும்பம் சிதைகிறது - இணைய நூலகம்
ஒரு குடும்பம் சிதைகிறது - வாங்க
கண்ணீரைப் பின்தொடர்தல் மின்னூல் வாங்க
கண்ணீரைப் பின்தொடர்தல் வாங்க
அன்பின் ஜெ,
வணக்கங்களும் அன்பும்.
சமீபத்தில் பைரப்பாவின் "ஒரு குடும்பம் சிதைகிறது" வாசித்தேன். "வாழ்வின் பொருள் என்ன?"...