தினசரி தொகுப்புகள்: March 28, 2023
பொன்னியின் செல்வனும் கோதாவரியும்
(இந்த கட்டுரை 2011 ஏப்ரல் 28 அன்று எழுதப்பட்டது. பொன்னியின் செல்வன் திரைக்கதையை எழுதும் பொருட்டு நான் பிரம்மாவர் அருகே கோதாவரிக் கரையோரமாக எலமஞ்சிலி லங்கா என்னும் இடத்தில் தங்கியிருந்தேன். இந்த நாளில்தான்...
சு.தியடோர் பாஸ்கரன்
தமிழிலக்கியத்தில் சு.தியடோர் பாஸ்கரனின் இடம் மிக முக்கியமான ஒன்று. தமிழ் திரை ஆய்வாளர், தமிழ் சூழியல் எழுத்தாளர் என்னும் வகைகளில் அவர் முன்னோடியானவர். அவருடைய தமிழ் நடை நேரடியானது, நுண்தகவல்களாலேயே அவர் படைப்பிலக்கியத்திற்கு...
உச்சத்தில் ஒரு வழு – கடிதம்
உச்சவழு வாங்க
அன்புள்ள ஜெ
உச்சவழு என்னும் கதை என்னுடைய வாழ்க்கையின் ஒரு முக்கியமான வாசிப்பனுபவம். நான் அதிகம் உங்கள் கதைகளை வாசித்ததில்லை. இந்தக் கதையை எப்படி வாசித்தேன் என்று ஞாபகமில்லை. சும்மா ராண்டமாக ஒரு...
சு.வேணுகோபால் காணொளி, கடிதம்
https://youtu.be/CsBoTBOdxU8
அன்புள்ள ஜெ,
வணக்கம்.
தன்னறம் விருதின்பொருட்டு எடுக்கப்பட்ட சு. வேணுகோபால் அவர்களின் ஆவணப்படத்தைப் பார்த்தேன். சில வருடங்களுக்கு முன்பு பதாகை இதழுக்கு அளித்த பேட்டியை நினைவுறுத்தும் வகையிலான விரிவான நேர்காணல். ஒருமணி நேரம் ஒற்றை ஆளாக...
தியானம், கடிதம்
தியானம், திரளும் தனிமையும்
அன்புள்ள ஜெ,
திரு தில்லை செந்தில் பிரபு கற்பித்த தியான வகுப்பில் பங்குபெற்றது பயன் உள்ளதாக அமைந்தது. முதல் நாள் வகுப்பில் யோகம் தியானம் ஆகியவற்றுக்கு ஞானிகளின் விளக்கங்கள் கூறப்பட்டன. சுவாசத்துடன்...