தினசரி தொகுப்புகள்: March 27, 2023
இளையராஜாவும் நவீன சினிமாவும்
நண்பர் சுரேஷ் கண்ணன் (சுகா) இளையராஜாவை எடுத்த பேட்டியில் இருந்து ஒரு பகுதி. அவருடைய முகநூலில் பகிர்ந்துகொண்டது:
*
சுகா: பரிசோதனை முயற்சிகளுக்காக செய்த படங்களுக்கு உங்கள் அளவுக்குப் பங்களித்தவர்கள் என்று யாரையும் சொல்லிவிட முடியாது....
கா.சி.வேங்கடரமணி
கா.சி.வேங்கடரமணி பற்றி இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பு குறைவு. தமிழின் தொடக்ககால எழுத்தாளர். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியவர். கா.சி.வேங்கடரமணி காந்திய ஆதரவாளராக காங்கிரஸுடன் இணைந்து பணியாற்றினார். காந்தியின் கிராமநிர்மாணத் திட்டத்தில் ஆர்வம் கொண்டிருந்தார்....
தியானம், கடிதம்
தியானம், திரளும் தனிமையும்
அன்புள்ள ஜெ ,
வணக்கம். ஆனந்த சைதன்ய தியான பயிற்சி பயில எங்களுக்கு வாய்ப்பு அளித்தமைக்கும், உண்மையான தேடல் உள்ள மாணவர்களுக்கு சரியான வழிகாட்டியாக நீங்கள் இருப்பதற்கும் உங்களுடன் இணைந்து இந்த...
மைத்ரி – வாசு முருகவேல்
மைத்ரி நாவல் வாங்க
மைத்ரி மின்னூல் வாங்க
இந்த நாவலின் முதல் பலம் சரளமான மொழி நடை. எத்தகைய கதைக்களமாக இருந்தாலும் சரளமான மொழி நடைதான் கதையை உள்வாங்குவதற்கான முதல் தேவையாக இருக்கிறது. எழுத்தாளர் அஜிதனுக்கு...
மரபு, குறள் – கடிதம்
மரபு குறள் ஓர் இணையதளம்
வணக்கம் ஜெ,
தங்களது கனிவான சொற்கள் எனக்குப் பெரும் பாராட்டு. என் பாதையைக் குறித்த திடவுணர்வும் பெருகுகின்றது. தற்போது திருக்குறளைச் சார்ந்த மூச்சுப்பயிற்சி நூலொன்றை எழுதிக்கொண்டுள்ளேன். விரைவில் பணியை முடித்துவிடுவேன்....