தினசரி தொகுப்புகள்: March 26, 2023
கி.ரா, அழகிரிசாமி, அபி – மதுரையில் இரண்டு நாட்கள்.
https://youtu.be/KPUbiiNu1tM
2023 ஆம் ஆண்டு இரண்டு இலக்கிய முன்னோடிகளின் நூற்றாண்டு. கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமி. இருவரும் இரட்டையர் என அழைக்கப்பட்டவர்கள். கி.ரா பேச்சில் எப்போதுமே அழகிரிசாமியை அவன் இவன் என்றுதான் சொல்வார். வேறு எவரையும் அவ்வாறு...
வி.ஜீவானந்தம்
ஜீவானந்தம் தமிழகச் சூழியல் இயக்கங்களின் முன்னோடி. காந்திய சிந்தனையாளர். மார்க்ஸியத்திற்கும் காந்தியத்திற்குமான இணைப்புப் புள்ளி என தன்னை முன்வைத்தவர். மக்கள் மருத்துவமனை என்னும் இயக்கத்தின் முதல்வர். நான் என் இன்றைய காந்தி நூலை...
கனலி, கதைகள்
கனலி இதழ் வெளியாகியுள்ளது. சரவணன் சந்திரன், தமயந்தி, சுரேஷ் கதைகள் இடம்பெற்றுள்ளன. அஜிதனின் நான்காவது கதை வழித்துணை வெளியாகியுள்ளது
கனலி இணைய இதழ்
கங்கைப்பருந்தின் சிறகுகள் – வெங்கி
அன்பின் ஜெ,
வணக்கம். உங்களுக்கும், குடும்பத்தினர் அனைவருக்கும் அன்பு.
போராவின் "கங்கைப் பருந்தின் சிறகுகள்" வாசித்தேன். ஆம், மிகத் தாமதம்தான். வேலூர் லிங்கம் சார் சமீபத்தில் நினைவுறுத்தினார்.
அழகிய அந்த நிலப்பரப்பிற்காகவும், 50/60-களின் அஸ்ஸாமிய கிராமங்களின் அபாரமான,...
திருப்பூரில் ஓர் உரை
திருப்பூர் நண்பர் ராஜமாணிக்கம் எங்கள் அருகர்களின் பாதை பயணத்தில் உடன் இணைந்துகொண்டவர். அதன்பின் இன்றுவரை அணுக்கமான நண்பர். எவரும் எப்படியும் கேலிசெய்யலாம் என்னும் மனநிலையுடன் கூடிய நண்பர்கள் அமைவது மிக அரிது, ராஜமாணிக்கம்...
மென்மலர் -கடிதம்
புதைந்தவை
அன்புள்ள ஜெயமோகன்,
நெடுநாள் வாசகன். ஆனால் முதன்முறையாகச் சற்று தயக்கத்துடனே எழுதுகிறேன்.
இந்தப் பாடலை நினைவூட்டியதற்கு நன்றி. பள்ளி வயதில் பல முறை வானொலியில் கேட்டிருக்கிறேன். "மென்மலர் கை கொண்டு நீ தழுவு" என்று நாயகி...