தினசரி தொகுப்புகள்: March 25, 2023
சக்தியும் செனெட்டும்
நண்பர் சக்தி கிருஷ்ணன் நெல்லைக்காரர். எங்கள் பயணத்துணைவர், தீவிர இலக்கிய வாசகர். சட்டத்தில் முதுகலை, முனைவர் பட்டம் பெற்றவர். நகைவணிகம், வழக்கறிஞர் தொழில் செய்தபடியே கல்வித்துறையில் ஈடுபட்டு வென்றவர். கிட்டத்தட்ட மூடும் நிலையில்...
மனைவியின் கடிதம்
(2009 ல் நான் எழுதிய குறிப்பு இது. அன்று இச்சிற்றிதழ்களின் இடத்தை இணைய ஊடகம், குறிப்பாக வலைப்பூக்கள் எடுத்துக்கொள்ளும் என எண்ணினேன். அதன்பின் ஒருவேளை சமூகவலைத்தளங்கள் எடுத்துக்கொள்ளும் என நினைத்தேன். மாறாக வலைப்பூக்கள்...
சுகுமாரன்
உலகமொழிகளில் பெரும்பாலும் அனைத்திலுமே அதன் மாற்றத்தின் காலகட்டத்தில் இளம்கவிஞர்கள் சட்டென்று ஒட்டுமொத்த இளைஞருலகின் குரலாக வெளிப்படுவதுண்டு. பின்னர் அவர்கள் அங்கிருந்து பெரிதாக முன்னகர்வதில்லை. ஆனால் அவர்களை அந்த மொழி என்றும் நினைவுகூரும். ஆங்கில...
ஜமீலா – வெங்கி
ஜமீலா வாங்க
அன்பின் ஜெ,
அன்பும் வணக்கங்களும்.
குப்ரினின் "செம்மணி வளையலையும், சிங்கிஸின் ஜமீலாவையும் தவறவிடாமல் வாசிக்கும்படி வேலூர் லிங்கம் சார் அவருடனான வாட்ஸப் உரையாடல்களில் அடிக்கடி சொல்லிக்கொண்டேயிருப்பார். முதலில் ஜமீலா-வை வாசிக்கும் வாய்ப்பு அமைந்தது.
"ஜமீலா" அழகான குறுநாவல். காதல் கதைதான்...
வரலாற்றின் மனசாட்சியை தீண்டும் குரல்- க.மோகனரங்கன்
பின்தொடரும் நிழலின் குரல் வாங்க
பின்தொடரும் நிழலின் குரல் மின்னூல் வாங்க
ஓர் இலக்கியப்படைப்பு மகத்தானது என்று கருதப்பட அடிப்படையாக அமைகின்ற கூறுகள் எவை ?வேறு ஒருதேசத்தில் ,வேறு ஒரு சூழலில் ,வேறு ஒரு மொழியில்...
ஆலயம் அறிதல், தாராசுரம்- கடிதம்
ஆலயம் அறிதல், கடிதம்
உளம் கனிந்த ஜெவுக்கு,
தங்கள் நலம் விழைகிறேன். ஆலயக் கலை வகுப்பைத் தொடர்ந்து தாராசுரம் கோவிலுக்கு தலபயணத்தை 19.3.23 அன்று அஜி ஒருங்கிணைத்தார். காலை 8.20 மணி அளவில் ஜெயக்குமார் அவர்கள்...