தினசரி தொகுப்புகள்: March 23, 2023
கைவிலங்கும் பக்த குசேலாவும்
https://youtu.be/WWpFRaKsy2o
நான் சின்னப்பையனாக இருந்தபோது பிரேம் நசீர் என் விருப்ப கதைநாயகன். பின்னர் சோட்டா அறிவுஜீவி ஆனபோது நசீரை ஏளனம் செய்ய கற்றுக்கொண்டேன். நிஜமாகவே சிலவற்றை எய்தியபின் மீண்டும் சிறுவனாக நசீருக்கு திரும்பினேன். ஒருநாளில்...
சாந்தி
தொ.மு.சி. ரகுநாதன் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த சாந்தி சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், ஜி.நாகராஜன் ஆகியோர் எழுதிய இதழ். முற்போக்கு இலக்கியத்தை தமிழில் உருவாக்கியதில் இவ்விதழுக்கு தொடக்கப் பங்களிப்பு உண்டு.
எழுகதிர்நிலம், கடிதங்கள்
அன்புள்ள ஆசிரியருக்கு ,
வணக்கம்.
தங்களின் பயணக்கட்டுரையான எழுகதிர் நிலம் வாசித்து வருகிறேன்.
அதில் நான் எடுத்துக்கொள்ள, வியக்க, அறிந்து கொள்ள பல புதையல்கள் இருந்தாலும், தங்களின் பயணக்கட்டுரைகளில் நான் பெரிதும் வியப்படைந்தது தங்களின் ஆற்றழுக்கத்துடன் கூடிய...
தளர்ந்தார் தாவளம் – மைத்ரி நாவலை முன்வைத்து- செளந்தர் G
மைத்ரி நாவல் வாங்க
மைத்ரி மின்னூல் வாங்க
கவிஞர் சாம்ராஜ், மைத்ரி நாவல் விமர்சன கூட்டத்தில், வேடிக்கையாகவும், தீவிரமாகவும் ஒன்றை சொன்னார், அதாவது, ”சில நாவல்களில் நிலம் சார்ந்த வர்ணனைகள் வரும்பொழுது பக்கம் பக்கமாக விவரித்திருப்பார்கள்,...
ROPE-SNAKE
என் சிறுகதை ஆங்கிலத்தில் Spillwords இதழில். மொழியாக்கம் ஜெகதீஷ் குமார்
ROPE-SNAKE