2023 March 22

தினசரி தொகுப்புகள்: March 22, 2023

மதுரையில் பேசுகிறேன்…

கி.ராஜநாராயணன் தமிழ் விக்கி கு.அழகிரிசாமி தமிழ் விக்கி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 23 மார்ச் 2023 அன்று கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன் இருவருக்கும் நூற்றாண்டு அமைவதை ஒட்டி ஒரு கருத்தரங்கு ஏற்பாடாகியுள்ளது. அதன் தொடக்கவுரையை ஆற்றுகிறேன். இடம் அமெரிக்கன்...

விஜயா விருதுகள்

க.மோகனரங்கன் தமிழ் விக்கி கோவை விஜயா வாசகர் வட்டத்தின் 2023ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜெயகாந்தன் விருது - க.மோகனரங்கன் புதுமைப்பித்தன் விருது - ம.காமுத்துரை மீரா விருது - பொன்முகலி க.மோகனரங்கன் முப்பதாண்டுகளுக்கும் மேலாக கவிதை, கவிதை விமர்சனம்,...

நீர்க்கூந்தல்

ருத்ரபிரயாகையில் மேலே நின்று கீழே அளகந்தா, மந்தாகினி என்னும் இரு ஆறுகள் இணையும் முனையை பார்த்திருக்கையில் ஓர் ஆழ்ந்த மௌனம் அகத்தே குடியேறியது. ஒழுகும் ஆறு அவ்வாறு ஓர் அமைதியை உருவாக்குவதுண்டு எனக்கு....

கதா ரத்னாவளி

எல்லா மொழிகளிலும் முதலில் வாய்மொழிக்கதைகள் தொகுக்கப்பட்டு அச்சிலேறுகின்றன. பின்னர் அவற்றில் இருந்து சிறுகதை உருவாகிறது. அவ்வகையில் தமிழில் அச்சேறிய தொடக்ககால கதைக்கொத்து இது. தமிழ்ச்சிறுகதையின் முன்னோடி நூல்.

சந்திரகலையணிந்தவனின் தேவி

https://youtu.be/Skt5iMIDGuI ஏ.வின்செண்ட் இயக்கிய தீர்த்தயாத்ரா என்னும் இந்தப்படம் 1972ல் வெளிவந்தது. என் அம்மாவையெல்லாம் பிழியப் பிழிய அழைவைத்த படம். மிக எளிமையான கதைதான். ஓர் அம்மா இரண்டு பெண்கள், ஒரு பையன். அவர்களின் தந்தை...

ஆலயம் அறிதல், கடிதம்

ஜெ தாங்கள் நலமா? காலை விழித்தவுடன் 'ஓர் இரவு' கட்டுரையை வாசித்தேன். பேருந்தில் பயணித்து கொண்டே விழுந்து விழுந்து (கீழே விழாமல்) சிரித்து கொண்டிருந்தேன். தங்களிடம் பேசலாம் என்று தோன்றியது. நேற்று தாராசுரம் கோயிலில் ஜெய குமார்...

இன்னொருவரின் புலி -கடிதம்

ஆனையில்லா வாங்க ஆனையில்லா மின்னூல் வாங்க அன்புள்ள ஜெ, ஆனையில்லா தொகுப்பை இன்றுதான் வாசித்து முடித்தேன். ஒவ்வொரு கதையிலுமுள்ள அந்த அபாரமான எளிமையும் ஃப்ளோவும்தான் எழுத்தில் வந்தாகவேண்டிய உச்சம். அதை மொழியின் மெருகு என்று சொல்வதா, மொழிக்குப்பின்னாலுள்ள...