தினசரி தொகுப்புகள்: March 19, 2023
கூர்வாசிப்பு
வணக்கம் ஜெயமோகன் சார்,
ஒரு குழப்பத்திலிருந்து என் கேள்வி உருவாகிறது. கடந்த 4-5 மாதங்களாக நிறைய வாசிக்க தொடங்கியிருக்கிறேன். பெரும்பாலும் நாவல்கள் மற்றும் சிறுகதைகள். தொடர்ந்து வாசிக்க தொடங்கிய பின், சில கதைகளை /...
ஆர்.பொன்னம்மாள்
ஆர்.பொன்னம்மாள் குழந்தைகளுக்கான ஆன்மிகக் கதைகளை எழுதுபவர். எண்ணிக்கையில் மிகுதியான படைப்புகளை எழுதியவர்களில் ஒருவர். என் நண்பர் பாஸ்டன் பாலாஜியின் அம்மா
தேவிபாரதி ஆவணப்படம் – கடிதம்
https://youtu.be/J-dFLkvM6fo
அன்புள்ள ஜெ,
வணக்கம். தன்னறம் விருதின்பொருட்டு எடுக்கப்பட்ட எழுத்தாளர் தேவிபாரதி அவர்களின் ஆவணப் படத்தை பார்த்தேன்; குழுவினரின் தரமான ஆக்கம்.
பள்ளிப் பருவத்திலேயே இப்படி ஒரு வீழ்ச்சியைக் கண்ட வாழ்வு அதிர்ச்சி அளிக்கிறது. வாழ்வு மீதான...
பனிமனிதன் – கடிதம்
பனிமனிதன் புதிய பதிப்பு வாங்க
அன்பின் ஜெ,
சிலவருடங்களாகவே பனிமனிதன் நாவலை வாங்கி பசங்களுக்குக் கதை சொல்ல வேண்டும் என அவ்வப்போது நினைப்பேன். ஆனாலும் இந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் நற்றிணையின் சிறப்புச் சலுகையில் தான்...
புதுவாசகர் சந்திப்பு, கடிதம்
அன்புள்ள ஜெ
ஒரு ஒழுங்குடன் நல்ல முறையில் ஒரு பயிற்சி/ ஒரு வாசகர் சந்திப்பு - நடைமுறையில் கண்டது கனவா நனவா என கிள்ளிப்பார்த்துக்கொண்டேன். புதிய வாசகர் சந்திப்பு / பயிற்சி பெற்ற அனைவருக்கும்...