2023 March 15

தினசரி தொகுப்புகள்: March 15, 2023

என்றும் பஷீர்

வைக்கம் முகமது பஷீர் தமிழ் விக்கி ஏப்ரல் மாதம் பொன்னியின் செல்வன் 2 வெளிவருகிறது. மார்ச் 29 இசைவெளியீட்டுடன் அதற்கான விளம்பரங்கள் தொடங்குகின்றன. ஒரு எதிர்பார்ப்பு, பதற்றம். இனிய உணர்வுதான் அது. ஆனால் அதற்கு இணையாகவே...

குடந்தை சுந்தரேசனார்

குடந்தை ப. சுந்தரேசனார் தமிழ் பண்ணாராய்ச்சி வித்தகர். மரபான தமிழிசை மீட்சிக்கு அரை நூற்றாண்டுக்கும் மேலாக உழைத்தார். தமிழ் இலக்கியங்களில் பொதிந்து கிடந்த அரிய இசை நுட்பங்களை, குறிப்பாகச் சிலப்பதிகாரத்தின் இசைக்கூறுகளை, எளிய...

திருப்பூந்துருத்தி -வெங்கி

பாலகுமாரன் தமிழ் விக்கி அன்பின் ஜெ, வணக்கங்களும் அன்பும். அண்மையில் ஊரிலிருந்து கல்லூரி நண்பன் ஒருவன் அழைத்திருந்தான் (கல்லூரிக் காலத்தில் எங்களின் "பாலா" வாசகர் குழுவில் இருந்தவன்). பேசி பல வருடங்களாகியிருந்தது. நெடுநேரம் பேசினோம். பேச்சு 90-களின் கல்லுரி...

பொலிவன, கலைவன – கடிதம்

பொலிவதும் கலைவதும் வாங்க பொலிவதும் கலைவதும் மின்னூல் வாங்க  அன்புள்ள ஜெ அண்மையில் பொலிவதும் கலைவதும் தொகுப்பை வாசித்தேன். உங்களுடைய சிறுகதைகளை, நாவல்களை பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன். பல கதைகள் என் வாழ்க்கையின் அம்சமாகவே...

அகழ், அஜிதன் கதையுடன்

அஜிதனின் இன்னொரு கதை, ’பஷீரிய அழகியல்’ என மலையாளத்தில் சொல்வார்கள். எளிமை, தெளிவு, அழகு ஆகியவற்றுடன் இரண்டாவது கவனத்தில் மட்டுமே பிடிகிடைக்கும் நுட்பங்களும், வாழ்க்கை பற்றிய முழுமைநோக்கும் வெளிப்படுவது அது. படிமங்கள், அவை...