தினசரி தொகுப்புகள்: March 13, 2023
இனிதினிது…
வேலூர் மத்தியச்சிறைச்சாலை. உள்துறை அமைச்சரின் அரசாங்கக்கொடி பறக்கும் கார் வந்து நிற்கிறது. அதிகாரிகள் பரபரப்பு அடைகிறார்கள். உள்ளிருந்து உள்துறை அமைச்சரின் மனைவியும் அவரது மகளும் நான்குவயதான பேத்தியும் இறங்குகிறார்கள். சிறைத்துறை அதிகாரி நேரில்...
கண முத்தையா
தமிழ்ப்புத்தகாலயம் என் முதல் புத்தகம் ரப்பர்-ஐ வெளியிட்டது. 1990ல் அந்நாவல் அமரர் அகிலன் விருது பெற்றபோது அப்பதிப்பகத்தின் நிறுவனர் கண முத்தையாவை சந்தித்தேன். அவர் தமிழின் எப்போதைக்கும் உரிய ‘பெஸ்ட் செல்லர்’ ஆன...
எழுத்தாளன், புனிதன், மனிதன் -கடிதங்கள்
எழுத்தாளன், புனிதன், மனிதன்
அன்புள்ள ஜெ,
மிக எளிதாக உங்களைப் போன்ற ஒருவர் ஒழுக்கத்தீர்ப்பை அளிப்பவராக காட்டிக்கொள்ள முடியும். கோணங்கி உள்ளிட்ட அனைவரையும் ‘அடித்துக் காலிசெய்ய’ முடியும். அந்த வாய்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்தச்...
இந்திய நுண்கலைகளின் தரிசனம்- கடிதம்
இனிய ஜெ,
வணக்கம். நன்கு வளர்ச்சியடைந்த சமூகம் என்பதன் அளவுகோல் அந்தச் சமூகம் அதன் தொன்மங்களை, நுண்கலைகளை எப்படி வளர்த்தெடுத்தார்கள் மற்றும் அதனை எவ்வாறு போற்றிப்பாதுகாக்கிறார்கள் என்பதில் விளங்கும். அந்த வகையில், நம் தமிழ்ச்சூழலில்...
இரு முகில்களின் கதை -கடிதம்
அந்தமுகில் இந்த முகில் மின்னூல் வாங்க
அந்த முகில் இந்த முகில் வாங்க
அன்புள்ள ஜெ
அந்தமுகில் இந்த முகில் நாவலை அண்மையில் ஏ.ஆர்.முருகதாஸ் வாட்ஸாப்பில் தமிழின் மிகச்சிறந்த நாவல் என்று சொல்லியிருந்தார். சினிமாமேல் ஈடுபாடு உடையவன்...