2023 March 12

தினசரி தொகுப்புகள்: March 12, 2023

படைத்தலின் இனிமை

பிரதமன் வாங்க பிரதமன் கதை எழுதும் அக்காலகட்டத்தில்  நான் இனித்துக் கொண்டிருந்தேன். கல்பற்றா நாராயணன் ஓர் உரையில் சொன்னார். குழந்தையாக இருக்கையில் சுவைத்த கட்டை விரல் போல வேறொன்றும் பின்னர் சுவைப்பதில்லை என்று. அது...

சொ.முருகப்பா

செட்டிநாடு ஒரு காலகட்டத்தில் இலக்கியம், இதழியல், சமூகசீர்திருத்தம் ஆகியவற்றுக்கு விளைநிலமாக இருந்தது. அன்றைய ஆளுமைகளில் முதன்மையானவர் சொ.முருகப்பா. அவருடைய வாழ்க்கையை தமிழகத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களின் துளியுதாரணமாகவும் கருதலாம். காந்தியவாதியும் கம்பனின் மேல்...

ஒரு தெலுங்கு கவிதை

ஜெ., நல்ல கவிதை  என்றால் என்ன? குறிப்புணர்த்தி நிறுத்தி விடுதல், தேய் வழக்குகள் இல்லாமல் இருத்தல், மிகை உணர்ச்சிகளுக்கு செல்லாமல் இருத்தல்... இதெல்லாம் கூடி வருதல் என்று நினைப்பேன். ஆனால், இந்த கவிதை அந்த...

இசைத்தமிழ் ஆவணம்

மு.இளங்கோவன் தமிழ் விக்கி பெரும் மதிப்பிற்கும் பேரன்பிற்கும் உரிய ஜெ அவர்களுக்கு, பணிவார்ந்த வணக்கம். தங்களின் ஊக்கமொழிகளால் உரம்பெற்று உருவான நூலாம் இசைத்தமிழ்க் கலைஞர்கள் – நோக்கீட்டு நூல் அச்சுக்கூடத்திலிருந்து இப்பொழுது என் கையினுக்குக் கிடைத்தது. முதல் வேலையாகத் தங்களுக்குப் பொதியாக்கி அனுப்புவதில்...

ம.ந.ராமசாமியும் மாதரார் கற்பும்- கடிதங்கள்

ம.ந.ராமசாமியும் மாதரார் கற்பும் அன்பார்ந்த நண்பருக்கு நல்லாசிகள். ம.ந.ராமசாமியும் மாதரார் கற்பும் என்ற கட்டுரையை இன்று படித்தேன். முடிவுகளைப் பற்றிய என் கருத்து: சிம்லாவிற்கு வடகிழக்கில் கின்னரர்கள் என்ற மலை இனத்தவர்கள் பழய ராம்பூர் புஷேர்...