தினசரி தொகுப்புகள்: March 8, 2023
கோவையில்…
கோவையில் நண்பர் ஆனந்த்குமார் ஒரு புகைப்பட நிலையத்தை தொடங்கியிருக்கிறார். குழந்தைகளை புகைப்படம் எடுப்பது குறிப்பாக அவருடைய தனித்தன்மை. தன்னறம் அமைப்பின் தும்பி இதழில் ஆனந்த் குமார் எடுத்த பல நல்ல படங்கள் பிரசுரமாகியிருக்கின்றன.
திருவனந்தபுரத்தில்...
எம்.ஏ.நுஃமான்
தனிப்பட்ட ரசனை அல்லது தனிப்பட்ட சார்புநிலைகளுக்கு அப்பாற்பட்ட சமநிலை கொண்டவையாக நுஃமானின் ஆய்வுகள் அமைந்தன. 1985 முதல் தமிழின் பின்நவீனத்துவச் சிந்தனைகள் அனைத்தையும் நிராகரிக்கும் பார்வையுடன் முன்வைக்கப்பட்டபோது அந்த மிகையான ஆர்வத்துக்கு எதிராக...
யானை டாக்டரும் உயர்நீதிமன்றமும்
அறம் வாங்க
அறம் மின்னூல் வாங்க
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். விருதுநகர் முத்துமாரியம்மன் கோவிலில் உள்ள லலிதா என்ற யானை பராமரிப்பு குறித்து உயர் நீதிமன்றம் 27.2.23 பிறப்பித்த உத்தரவின் முதல் பத்தி:
WP(MD)No.7655 of 2020
G.R.SWAMINATHAN,...
கடலூர் புத்தகவிழா- கடிதம்
இனிய ஜெயம்
சில வாரங்கள் முன்புதான் உங்களுக்கு எழுதிய கடிதத்தில் கடலூரில் புத்தக சந்தை இதுவரை நிகழாதது குறித்தும், அப்படி நிகழாமைக்கான கலாச்சார காரணங்கள் குறித்தும் எழுதி இருந்தேன்.
நம்பிக்கை தரும் தொடக்கமாக சுதந்திரத்துக்கு பிறகான...
குருகு தியடோர் பாஸ்கரன் மலர்
குருகு இணைய இதழ் மார்ச் 2023 இலக்கத்தை தியடோர் பாஸ்கரன் மலராக வெளியிட்டிருக்கிறது. தமிழ் பெருமைகொள்ளும் எழுத்தாளர்களில் ஒருவர் தியடோர் பாஸ்கரன். அறிவியல்சார்ந்த நிதானம் கொண்ட அவருடைய சூழியல்- சினிமா கட்டுரைகளால் மட்டுமல்ல....