தினசரி தொகுப்புகள்: March 5, 2023
மருத்துவர் ஜீவா பசுமை விருது விழா
அ.கா.பெருமாள் தமிழ் விக்கி
சுதா தமிழ் விக்கி
வி.ஜீவானந்தம் தமிழ்விக்கி
இன்று காலை ( மார்ச் 5 ம் தேதி 05.03.23. ஞாயிறு) காலை 10 மணிக்கு, ஈரோடு வெள்ளாளர் கல்லூரி கூட்டரங்கில் மருத்துவ ஜீவா பசுமை...
தியான வகுப்புகள் எதற்காக?
ஒரு தியான வகுப்பு- அறிவிப்பு
அன்புள்ள ஜெ,
தமிழகத்தில் இன்று மிக அதிகமாக நிகழ்பவை தியான வகுப்புகள். வெவ்வெறு வகைகளில், வெவ்வேறு இடங்களில் நடைபெறுகின்றன. இன்னுமொன்றை நீங்கள் ஒருங்கிணைக்கவேண்டுமா? பதிலுக்கு வேறு பயிற்சிமுறைகளை ஒருங்கிணைக்கலாமே? (மேலும்...
சுதா
சுதா திருநங்கையருக்கான நலப்பணிகளில் ஈடுபடும் திருநங்கை. அவருடைய தோழி என்னும் அமைப்பு கொரோனா காலகட்டத்தில் செய்த பணிகள் ஊடகங்களால் கவனிக்கப்பட்டன. திருநங்கையருக்கான உறைவிடத்தை சென்னையில் உருவாக்கியிருக்கிறார். 2023 ஆம் ஆண்டுக்கான டாக்டர் ஜீவா...
காணொளிகள்
அன்புள்ள ஐயா,
இன்று உங்களை சென்னை புத்தக கண்காட்சியில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் புத்தகங்களை நிறைய படித்து உள்ளேன். உங்களின் எழுத்துகளின் கோர்வையில் கட்டுண்டு போனேன்.
நான் ஒரு Youtube சேனல் வைத்து இருக்கிறேன்....
பனிமனிதன் வாசிப்பு
பனிமனிதன் வாங்க
பரிணாம வளர்ச்சி நிகழாத ஒருகாலகட்டத்தை நினைவுதெரிந்ததிலிருந்து கற்பனைசெய்துபார்த்ததில்லை. இதில்வரும் மரம்விட்டு மரம்தாவும் குதிரைகள், யானை அளவு பூதாகரமான பசுக்கள், முயல்போன்ற உயரமுடைய யானை, கால்கள் படைத்த பாம்பு, பயணத்தில் உறுதுணையாக நிற்கும்...
பயணம்,பெண்கள் -கடிதம்
ஜெயமோகன் அவர்களுக்கு
அன்பு வணக்கம். தினமும் உங்களுடன் நான் பயணிப்பதுபோன்றே எழுகதிர் நிலம் எனக்கு இருக்கிறது. நான் ஒரு ஆணாக இருந்தால் உங்களோடு எத்தனை இடம் சென்றாலும் பயணத்தை தொடர்ந்து இருப்பேன். ஓ கே...