தினசரி தொகுப்புகள்: March 4, 2023

மருத்துவர் ஜீவா பசுமை விருதுகள்

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, மருத்துவர் வெ.ஜீவானந்தம் அவர்கள் தனது வாழ்க்கை முழுதும் சமூகம், சூழலியல், பொதுவுடைமைச்சித்தாந்தம், காந்தியம், மருத்துவம், படைப்பாக்கம் மற்றும் பொதுச்சேவைகள் சார்ந்த எண்ணற்ற அறப்பணிகளில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி, அந்தந்தத் துறைகளில்...

எழுத்தாளன், புனிதன், மனிதன்

’எழுத்தாளனா இருக்கிறதுக்கு முன்னாடி முதல்ல மனுஷனா இருடா’ என்று எனக்கு மின்னஞ்சல்கள் வந்துகொண்டிருக்கின்றன. எழுதும் பலருக்கு கோணங்கி என்பது வேறு ஒருவர் என்று தெரியவில்லை. பலர் இணையச் சில்லறைகள் வெட்டிச் சுழற்சிக்கு விட்ட...

சுப்ரமணிய ராஜூ

அகாலமரணத்தால் சற்று மிகையாக மதிப்பிடப்பவர் சுப்ரமணிய ராஜூ .பெருநகர் சார்ந்த நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கையை அன்றைய புதிய வார இதழ்களின் தேவைக்கேற்க சற்றுமென்மையாகவும் நுட்பமாகவும் எழுதினார். இன்று அவை அக்காலகட்டத்தின் சித்தரிப்புகளாக...

கேரள இலக்கியவிழா உரையாடல்

https://youtu.be/O4EaliMnrU4 கேரளத்தில் கோழிக்கோடு நகரில் நிகழ்ந்த இலக்கிய விழாவில் நான் ஈடுபட்ட உரையாடல். நடத்துபவர் கே.சி.நாராயணன்

தியான வகுப்பு- அறிவிப்பு

இரண்டுவகை தியானப் பயிற்சிகள் உள்ளன. மெய்மையை அறிந்து அதுவாக ஆதலின் பொருட்டு செய்யப்படுபவை. அவையே சாதகம் எனப்படுகின்றன. இன்னொன்று, இந்த அன்றாட உலகியலில் தன்னைத் தானே தொகுத்துக் கொள்ளும்பொருட்டு செய்யப்படும் தியானங்கள். ஒப்புநோக்க...

எழுகதிர்நிலம், கடிதங்கள்

சார், எழுகதிர் நிலம் 7, 8 ரகளயாக இருக்கிறது, ஒரே மனநிலையில் எழுதப்பட்டது போல! மேகாலயாவின் சீமான் பற்றிய குறிப்புகள் அபாரம். வெண்பனி நிலங்களில் நீங்கள் ஏன் கறுப்புக் கண்ணாடி இடுவதில்லை என்கிற கேள்வி எப்போதும் தோன்றுகிற ஒன்று....

முதற்கனல், மாணவியின் கடிதம்

முதற்கனல் செம்பதிப்பு வாங்க முதற்கனல் மின்னூல் வாங்க  மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு வணக்கம். தங்களது வெண்முரசு  தொடரில் முதற்கனல் தொகுதியினை வாசிக்கும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தமிழில் நான் வாசித்த சிறார்களுக்காக எழுதப்படாத முதல்...