தினசரி தொகுப்புகள்: March 2, 2023

திணைகள் கவிதை விருது

திணைகள் கவிதை விருது 22 க்கு நவீனக் கவிதை நூல்கள் வரவேற்கப்படுகின்றன. ரூ 25000 மதிப்புள்ள விருது இது. திணைகள் கவிதை விருது அமைப்பு இப்போட்டியை அறிவித்துள்ளது. கவிதைநூல் 2022 ல் முதல் பதிப்பு...

கோணங்கி, பாலியல்குற்றச்சாட்டு, எழுத்தாளர்கள்…

கோணங்கி எழுத்தாளர்கள் அல்லது பிரபலங்கள் பற்றிய பாலியல் குற்றச்சாட்டுகள், அது சார்ந்த வம்புகளில் நான் இன்று வரை கருத்து ஏதும் தெரிவித்ததில்லை. முதன்மைக் காரணம் அன்றன்றைய வம்புகளில் ஈடுபடுவதில்லை என்பது. இரண்டாவது காரணம், நான்...

கா.மு.ஷெரீப்

கவி கா.மு.ஷெரீப் ‘ஏரிக்கரை மேலே போறவளே’ ‘பூவாமரமும் பூத்ததே’ போன்ற புகழ்பெற்ற பாடல்களை எழுதியவர். இஸ்லாமிய அறிஞர். ம.பொ.சியின் தமிழரசு கட்சியில் தீவிரமாகச் செயலாற்றியவர். தேசியப்பார்வையை முன்வைத்தவர்

சிப்பியின் வயிற்றில் முத்து – வெங்கி

சிப்பியின் வயிற்றில் முத்து வாங்க அன்பின் ஜெ, வணக்கங்களும் அன்பும். போதிசத்வ மைத்ரேய-வின் "சிப்பியின் வயிற்றில் முத்து" வாசித்தேன் (வங்க நாவல் தமிழாக்கம் எஸ். கிருஷ்ணமூர்த்தி). ஒரு வங்க எழுத்தாளர் எத்தனை நுண் அவதானிப்புகளுடன் தமிழர் வாழ்க்கையை பதிவு...

குறுந்தொகை வகுப்புகள்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். 2021 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில், காந்தியரான கண்ணன் தண்டபாணியின் மனைவியும் மருத்துவருமான நித்யா என்னைச் சங்க இலக்கியம் கற்றுத்தர இயலுமா எனக் கேட்டார். Zoom மூலமாக நண்பர்கள்...

வல்லினம், மார்ச் 2023

வல்லினம் மார்ச் இதழ் பதிவேற்றம் கண்டது. அண்மையில் மரணமடைந்த ந. பாலபாஸ்கரன் அவர்களின் ஆவணப்படம் இவ்விதழில் முதன்மையானது: தான் வாழும் வரை அதனை எங்கும் வெளியிட வேண்டாம் என ந. பாலபாஸ்கரன் கேட்டுக்கொண்டதால்...