தினசரி தொகுப்புகள்: March 1, 2023

கல்வியாளர் ஜெயபாரதிக்கு கிருஷ்ணய்யர் விருது

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, சமூகச் செயற்பாட்டுக் களத்தில் தொடர்ச்சியாக இயங்கும் ஆளுமைகளுக்கு, முன்னாள் இந்திய உச்சநீதிமன்ற நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்களின் பெயரால் 'நீதியரசர் கிருஷ்ணய்யர் விருது' ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. சுந்தர்லால் பகுகுணா, சபனா ஆஸ்மி,...

விடுதலை என்பது என்ன? நாமக்கல் கட்டண உரை ஒளிப்பதிவு

https://youtu.be/_AqsB5uxDBU நாமக்கல் கட்டண உரை வலையேறியுள்ளது. இந்த உரை அதுவரை நான் ஆற்றிய உரைகளின் தொடர்ச்சி. ஆனால் தனியாகவும் கேட்கத்தக்கது. இந்த உரைக்கு முன் ஆற்றிய உரைகளெல்லாம் பண்பாட்டை புரிந்துகொள்ள உதவுபவை. திருப்பூர் உரை...

அய்யனார்குளம்

அய்யனார்க்குளம் முந்தைய திருநெல்வேலி மாவட்டம் தற்போதைய தென்காசி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் வட்டத்தில் அமைந்த சிறு கிராமம். இங்குள்ள இராஜப்பாறை குன்றின் மேல் அமைந்துள்ள இயற்கையான குகைத்தளத்தில் சமணப்படுக்கையும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும் காணக்கிடைக்கின்றன....

அவை அங்கே இருக்கட்டும் – கடிதம்

முதுநாவல் வாங்க முதுநாவல் மின்னூல் வாங்க அன்புள்ள ஜெ அண்மையில் நடைபெற்ற கோவை நவீனஇலக்கிய மாநாட்டில் ஒரு முஸ்லீம் பேச்சாளர் பேசும்போது ‘ஜெயமோகன் இஸ்லாமியர் மற்றும் சிறுபான்மையினர் பற்றி ஒன்றுமே எழுதவில்லை’ என்று சொன்னார். அங்கே உடனே...

ஆழி – ஓர் உரை

https://youtu.be/-0-mdWCga30 அன்புள்ள ஜெயமோகன் , நலம்தானே. பயணத்திற்கு பிறகான ஓய்வில் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் (சந்தேகம்தான்). சென்ற ஞாயிறன்று நிகழ்ந்த வாசகசாலையின் ஆறு நூல்கள் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் கமலதேவியின் ஆழி சிறுகதைத் தொகுப்பிற்கான அறிமுக...