2023 March

மாதாந்திர தொகுப்புகள்: March 2023

விடுதலை

விடுதலை திரைப்படம் இன்று (31 மார்ச் 2023) வெளியாகிறது. ஒரு வகையில் ஆச்சரியம். சென்ற 2022 செப்டெம்பர் 30 ல் பொன்னியின் செல்வன் முதல் பகுதி வெளியாகியது. அதற்கு 15 நாட்களுக்கு முன்பு...

வைக்கம் -மாபெரும் பிரச்சார இயந்திரம்

இன்றைய காந்தி வாங்க உரையாடும் காந்தி வாங்க அன்புள்ள ஜெ பெரியாரின் வைக்கம் போராட்டப் பங்களிப்பு பற்றிய பிரச்சார இயந்திரம் மீண்டும் அதிவேகமாக இயங்க தொடங்கியிருக்கிறது. அவர்களுக்கு இருக்கும் பாதுகாப்பின்மை புரிகிறது. நேற்று இதை கண்டேன். “பெரியாரின்...

எம்.வி.வெங்கட்ராம் 

எம்.வி.வெங்கட்ராம் ஒருவகையில் அதிருஷ்டசாலி. மணிக்கொடி ஆசிரியர்களில் இளையவர், நீண்டகாலம் வாழவும் வாய்த்தது.ஆகவே தமிழிலக்கியத்தில் தொண்ணூறுகளில் உருவான மறுமலர்ச்சிக்காலத்தில் மீண்டும் கண்டடையப்பட்டார். அவரை மீட்டுக்கொண்டு வந்து நிறுத்தியவர் தஞ்சை பிரகாஷ். நிலைநாட்டியவர் ரவி சுப்ரமணியன்....

குறள் உரை, கடிதங்கள்

https://youtu.be/XV0HRviblEs?list=PLu7ONyZdgg9LOkp6UfmKiw5dBX1FCyog7 https://youtu.be/JqW4rA-bvqU அன்புள்ள ஜெயமோகன் வணக்கம், முதல்முறையாக தாங்கள் ஆற்றிய "குறளினிது" உரைகளை கேட்டேன் பல குறளுக்கு தங்களின் பொருள்படுத்தலும் அதற்கான வாழ்க்கை அனுபவங்களையும் சேர்த்து நிகழ்த்திய உரை எனக்கு புதிய திறப்பாக இருந்தது .எனக்கு திருக்குறள் மேல் மிகப்பெரிய காதலும்...

குமரியும் குலதெய்வமும், கடிதம்

குமரித்துறைவி வாங்க குமரித்துறைவி மின்னூல் வாங்க பெருமதிப்பிற்குரிய ஆசிரியருக்கு, புத்தகக் கண்காட்சியில் தங்களிடம் பெற்றுக் கொண்ட குமரித்துறைவியை முதலில் அம்மா தான் வாசித்தார்கள். சில நாட்களாய் அவரை சலனப்படுத்திக் கொண்டிருந்த ஒரு சிறு மனச்சஞ்சலிருந்து மீண்டு புன்னகையும் தெளிவும்...

மதுரை நாடு – ஓர் ஆவணப்பதிவு

  இந்தியாவில் நேரடியாக ஆங்கில ஆட்சி வேரூன்றிய நாட்களில் ஆங்கில அதிகாரிகள் இந்திய நிலவியல் சமூக பொருளியல் சூழலைப் புரிந்துகொள்ள கடுமையான முயற்சிகள் எடுத்தனர். அவற்றை முறையாகப்பதிவுசெய்து அடுத்து வருபவர்களுக்காக விட்டுச்சென்றனர். அடுத்த கட்டத்தில்...

காதல், காமம் -ஓர் உரையாடல்

என் தளத்தில் அவ்வப்போது தனிப்பட்ட கடிதங்கள் வெளியாவதுண்டு. பலசமயம் அவை சமூக - உளவியல் ஆலோசனைகளாக இருக்கும். தன்வெளிப்பாடுகளாகவும் இருப்பதுண்டு. அவற்றுக்கு நான் அளிக்கும் பதில்கள் ஒரு பொதுவிவேகம் சார்ந்தவையாகவே இருக்கும். பல நண்பர்கள்...

சி.மோகன்

சி.மோகன் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், பிரதிமேம்படுத்துநர் என்னும் நிலைகளில் தமிழில் நாற்பதாண்டுகளாக இலக்கியச் செயல்பாடுகளுடன் இருந்துகொண்டிருக்கிறார். தமிழில் ஒரு படைப்பாளிகளின் நிரை அவரை தங்கள் ஆசானாகவும் முன்னோடியாகவும் கருதுகிறார்கள்.  

கிருஷ்ணம்மாள், அறம் – சிவராஜ்

அறம் புதிய பதிப்பு வாங்க அறம் மின்னூல் வாங்க அறம் ஆங்கிலநூல் வாங்க அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, இரண்டு மாதங்கள் முன்பு, மூதன்னை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களின் மகள் சத்யா அக்கா அழைத்ததன் பேரில், கெளசிக், அருணிமா, மதுமஞ்சரி,...

பெங்களூர் கட்டண உரை, காமன் கூத்து – கடிதம்

அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு , வணக்கம். கடந்த ஜனவரி 26 அன்று பெங்களூரில்  கட்டண உரையின் பொது உங்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல்  முறையாக கட்டண உரையில் கலந்து கொண்டேன்....