2023 February
மாதாந்திர தொகுப்புகள்: February 2023
நீலி, பெண்ணிய இதழ்
அன்பு ஜெ,
நீலி மின்னிதழின் மூன்றாவது இதழும், இந்த வருடத்தின் முதல் இதழுமான பிப்ரவரி_2023 நீலி இதழ் வெளிவந்துள்ளது. உலகப்பெண் எழுத்தாளர்கள்/படைப்புகள் பற்றி சைதன்யா, சுசித்ரா, நந்தகுமார் எழுதியுள்ளனர். நவீனத்தமிழ் எழுத்தாளர்கள்/படைப்புகள் பற்றி கமலதேவி, சுரேஷ்ப்ரதீப், ரம்யா எழுதியுள்ளனர்....
புரூய்க்ஸ்மா , குறள்- கடிதம்
https://youtu.be/bjov5Aqz0jY
தாமஸ் ஹிட்டோஷி புரூக்ஸ்மா – தமிழ் விக்கி
அன்புள்ள ஜெ
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
கண்களில் மிக மெல்லிய நீர்ப்படலத்துடன் அண்ணன் வந்தால் தான் திருமணம் செய்து கொள்வேன் எனும் தம்பியை நினைக்கும் தாமஸ் ஹிட்டோஷி...
ஆகாய ஊஞ்சல்
ஓர் ஊசல் மெய்யியல் நூல்களில் ஆடிக்கொண்டே இருக்கிறது. கண்முன்காட்சியில் இருந்து காணாப்பெருநுண்மை வரை. பின் அதிலிருந்து இங்கெலாமென நிறைந்திருப்பது வரை. சொல்லிச் சொல்லி தீராத பெருந்திகைப்பாகவே அது அவர்களுக்கு இருந்திருக்கிறது. அந்த பெருந்திகைப்பை...
தமிழ்வேள் உமாமகேஸ்வரனார்
தமிழ்வேள் என அழைக்கப்பட்ட உமாமகேஸ்வரனார் தமிழ்க்கல்வி, தமிழ் கலைச்சொல்லாக்கம், தமிழாய்வு ஆகியவற்றுக்காக முன்னோடியான அமைப்புக்களை உருவாக்கியவர். தஞ்சையில் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்து தலைவராக இருந்தவர். வழக்குரைஞர், தஞ்சைக்கு பல பொதுப்பணிகள் ஆற்றியவர்.
மேடையுரைப் பயிற்சி, கடிதம்
அன்புள்ள ஆசிரியருக்கு,
மேடையுரை பயிற்சி வகுப்பு முடித்துவிட்டு இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை சமகால காண்பியல் கலைகளுக்காக கொச்சியில் நடக்கும் உலக அளவிலான(Kochi Muzurris Biennale) கண்காட்சி, அங்கிருந்து டெல்லி சென்று நவீன கலை கூடம்(Modern...
உருமாறுபவர்கள். நோயல் நடேசன்
காஃப்காவின் உருமாற்றம் வெவ்வேறு தலைமுறைகளில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வகைகளில் படிக்கப்படுகிறது. நோயல் நடேசனின் வாசிப்பு
காஃப்காவின் உருமாற்றம். நோயல் நடேசன்
பெங்களூர் உரை, அ.முத்துலிங்கம் கடிதம்
அன்புள்ள ஜெயமோகனுக்கு,
வணக்கம்.
இரண்டு சம்பவங்களை சொல்லலாம் என நினைக்கிறேன். ஏறக்குறைய 15 வருடங்களுக்கு முன்னர் ரொறொன்ரோவில் நடந்தது. அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளராகிய டேவிட் செடாரிஸ் பேசுவதாக அறிவிப்பு. கட்டணம் 10 டொலர். மாலை நடந்த...