2023 February

மாதாந்திர தொகுப்புகள்: February 2023

மேடையுரை, கடிதம்

 அன்புநிறை ஜெவிற்கு ஜனவரி 20,21,22 நாட்களில் நடந்த மேடையுரை பயிற்சி முகாமில் பங்குகொண்டது பேருவகை நிறைந்த தித்திப்பை அளித்தது. அது இக்கணம்வரை இருக்கிறது, பெருகிக்கொண்டு. அறிவு செயல்பாட்டில் திளைக்கும் மனங்கள் மோகித்து நிற்பதை காண...

லக்ஷ்மி சரவணக்குமார் படிக விழாவில் கலந்துகொள்கிறேன்

லக்ஷ்மி சரவணக்குமார் தமிழ் விக்கி லட்சுமி சரவணக்குமாரின் எழுத்துவாழ்க்கையின் 15 ஆவது ஆண்டு நிறைவு கருத்தரங்கம். ஆகுதி ஒருங்கிணைக்கும் இவ்விழாவில் நான் கலந்துகொள்கிறேன். பகல் முழுக்க நிகழும் விழாவில் மாலை 7 ல் என்...

பேரிலக்கியவாதிகள் மறைந்துபோகும் குகைவழி

நிலவறை மனிதனின் அன்னை - சைதன்யா கதாநாயகி. நூல் வாங்க ஜார்ஜ் சாண்ட் என்னும் இலக்கியவாதியை நான் கேள்விப்பட்டதே இல்லை, சைதன்யாவின் கட்டுரையை நீலி இதழில் பார்ப்பது வரை. அக்கட்டுரை ஒரு திகைப்பை அளித்தது. அதில்...

இந்து பாக சாஸ்திரம்

இந்து பாகசாஸ்திரம் தமிழில் வெளிவந்த முதல் சமையல்கலை நூல். மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற படைப்பு இது. இதற்குப்பின்னர்தான் தமிழில் இலக்கியம், வணிகஎழுத்து எல்லாமே தொடங்கின. இணையம் வரும்வரை தமிழில் மிக அதிகமாக விற்பனையானவை...

பினாங்கு இலக்கியவிழா, கடிதம்

வல்லினம், ஜார்ஜ்டவுன் இலக்கிய விழா சிறப்பிதழ் மலேசியா வாரம்-1 மலேசியா வாரம்-2 மலேசியா வாரம்-3 அன்புள்ள ஜெவுக்கு வணக்கம் ஜார்ஜ் டவுன் இலக்கியத்திருவிழாவுக்கு வந்திருந்தேன். உங்களைச் சந்திப்பதில் உள்ளூர பரவசமும் சற்றே தயக்கமும் இருந்தது. பார்த்து பெயர் சொன்னவுடன் அணைத்துக்...

பஞ்சும் பசியும் -வெங்கி

பஞ்சும் பசியும் தமிழ் விக்கி ரகுநாதன் தமிழ் விக்கி அன்பின் ஜெ? நலம்தானே? "பஞ்சும் பசியும்" சமீபத்தில்தான் வாசிக்க வாய்த்தது. சோஷியலிசக் கூறுகளும், யதார்த்தவாதச் சித்தரிப்புகளும் கொண்ட ஒரு நேர்கோட்டு நாவல். வாசித்தபின் நினைவுக்காக தொகுத்துக் கொண்டேன்.  1940-களின் அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி மாவட்டம்)....

மாத்ருபூமி இலக்கிய விழா

திருவனந்தபுரத்தில் மாத்ருபூமி இலக்கிய விழா பிப்ரவரி 2 முதல் 5 வரை நடைபெறுகிறது. நான் கலந்துகொள்கிறேன். 4 ஆம் தேதி நானும் ஆனந்த் நீலகண்டனும் ஓர் உரையாடல். இலக்கியமும் தொன்மமும் பற்றி. மறுநாள்...

பட்டாம்பூச்சியின் சிறகுகள்

ஷாரியரின் மிகவிரிவான சுயசரிதையை திரைவடிவமாக்குவது என்பது சாதாரண வேலை அல்ல. நூலை வாசித்தவர்கள் ஏமாற்றம் அடைவதற்கே நியாயம். ஆனால் அற்புதமான திரைக்கதை மூலம் சிறப்பாகத் திருப்பிச் சொல்லப்பட்ட பாப்பிலான் இன்னொரு அனுபவமாகவே இருந்தது.

சி.கே.சுப்ரமணிய முதலியார்

பெரிய புராணத்திற்கு பலர் பொழிப்புரையும் பதவுரையும் எழுதியுள்ளனர், ஆறுமுக நாவலர் எழுதிய உரையை முடிக்கவில்லை. முழுமையான உரையை எழுதியவர் சி.கே.சுப்ரமணிய முதலியார். கோவையில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். கோவை நகர்மன்றத்தில் துணைத்தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்

மணல்கடிகையில் காலம்- கதிர் முருகன்

எம்.கோபாலகிருஷ்ணன் தமிழ் விக்கி மணல்கடிகை தமிழ் விக்கி நாவல்களை வாசித்தல் என்பது ஒரு வகையில் நாமே அசௌகரியத்தை சுமையை வலியை தேடிப்போவது போலத்தான்.அறியாத நிலத்தை பழகி இருக்காத பண்பாட்டை முற்றிலும் புதிய வாழ்க்கையை வாசிப்பது பரவசமாக தொடங்கி...