தினசரி தொகுப்புகள்: February 27, 2023

எழுகதிர் நிலம்- 8

பெப்ருவரி பதினான்காம் தேதி காதலின் நாள். அன்று பசுதழுவுதலை மைய அரசு அறிவித்திருந்தது. பசு தழுவ வடகிழக்கில் பெரிய வசதி இல்லை. அங்கே சாலைகளில் பசுக்கள் இல்லை. வரும் வழியில் யாக்குகள் இருந்தன....

ஆ.குப்புசாமி

எந்தப் பண்பாட்டிலும் மிக எளிதாகப் புகழ்பெறுபவர்கள் நிகழ்த்துகலை ஆளுமைகள். சினிமாவும் ஒருவகை நிகழ்த்துகலைதான். மிக எளிதாக மறக்கப்படுபவர்களும் அவர்களே. ஏனென்றால் நிகழ்த்துகலை உடனடியாக முன்னாலமர்ந்திருப்பவர்களை கருத்தில்கொண்டு நிகழ்வது. ஆகவே உடனடியாகக் கவர்வது. தமிழக...

ஆலயக்கலை, கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ஆலயக்கலை பயிற்சி முகாம் ஆலயத்தை வழிபாட்டிடமாக அணுகுவதில் இருந்த மனத்தடையை குறைத்தது. ஆலயம் பன்முக கலை பண்பாட்டு தொகை, அவை தொல்லியல் எச்சங்கள் அல்ல என அறிய உதவிய ஜெயக்குமார்...

கட்டண உரைகள், கடிதங்கள்

https://youtu.be/J6dtjdhINAQ https://youtu.be/gWwRehQJFUo அன்பும் மதிப்பும் மிக்க ஜெயமோகன் அவர்களுக்கு, தங்கள் திருப்பூர் கட்டண உரை பாகம் ஒன்றை கேட்டேன்.    கல்தூணையும் வாழும் மரத்தையும் தொட்டு தங்கள் உரை எங்கு செல்கிறது என்று புரியாமல் தவித்தேன்.   ...

அகரமுதல்வனின் கடவுள் பிசாசு நிலம்

அகரமுதல்வன் தமிழ் விக்கி அன்பின் ஜெ! ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்து இப்போது விகடன் பிரசுரத்தின் மூலம் பதிப்பாகியிருக்கும் “கடவுள் பிசாசு நிலம்” புத்தகம் பெருமளவில் வாசக கவனத்தைப் பெற்றிருக்கிறது. இந்த நூல் குறித்து...