தினசரி தொகுப்புகள்: February 22, 2023

எழுகதிர் நிலம்- 3

அருணாச்சலபிரதேசத்தை நாங்கள் பார்த்ததெல்லாம் தவாங் சமவெளி வரையிலான சாலையில்தான். உண்மையில் அச்சாலையில்தான் அந்த மாநிலமே உள்ளது. கீழே சமவெளியில் இதாநகரில் அதன் தலைநகர். ஆனால் அது புவியியல்ரீதியாக அருணாசலப்பிரதேசம் அல்ல. இதற்கப்பால் அருணாசலப்பிரதேசத்தைப்...

கலைச்செல்வி

கலைச்செல்வி தமிழில் ஒரு தனித்தன்மை கொண்ட எழுத்தாளர். தமிழில் காந்தியை பற்றிய புனைவுகளை மிகுதியாக எழுதியவர் அவர்தான். காந்தியையும் அவர் மகன் ஹரிலாலையும் பற்றிய ஹரிலால் என்னும் நாவலையும் எழுதியிருக்கிறார்

மீள்கை, கடிதம்

தன்மீட்சி வாங்க  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நேற்று என்னுடைய அகச்சிக்கல்களை எல்லாம் கேள்விகளாக தொகுத்து எழுதியிருந்தேன். இன்று அதற்கான பதில்கள் அனைத்தும் தன்மீட்சி நூலிலேயே வாசித்து பெற்றுக்கொண்டேன். இவ்வருட தொடக்கத்தில் தன்மீட்சி நூலை வாசித்தேன். ஆனால் என்னுடைய...

ஆலயக்கலை வகுப்பு, கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு. வணக்கம். இந்தியா மற்றும் நேபாளத்தில் ஓரளவுக்கு கணிசமான கோயில்கள் பார்த்துவிட்டருந்தாலும் , இன்னும் சரியாக பார்கவில்லையோ என்றே ஒவ்வோரு முறையும் தோன்றும் எனக்கு. இந்த மனநிலையோடுதான் வந்தேன் "ஆலயக் கலை அறிய"...

இனி நான் உறங்கட்டும், வெங்கி

இனி நான் உறங்கட்டும் வாங்க அன்பின் ஜெ, நலம்தானே? நேற்று ஞாயிறு "இனி ஞான் உறங்கட்டே" வாசித்து முடித்தேன். சூர்யபுத்திரனும் கிருஷ்ணையும் மீண்டும் மனம் நிறைத்திருந்தார்கள். "மகாபாரதம்", "ராமாயணம்", "பாகவதம்" எனும் வார்த்தைகள் பார்வையிலும், காதுகளிலும் விழும்போதெல்லாம் அவை சட்டென்று என் மனதில் துலக்கும்...