தினசரி தொகுப்புகள்: February 15, 2023

ஆலயம் தொழுதல்

நகைச்சுவை தமிழ்நாடு ஆஸ்திக மண்டலி மற்றும் இருபத்தேழு துணை அமைப்புகள் சார்பில் வெளியிடப்பட்ட 'ஆலயவழிபாடு, அருமையும் பெருமையும் வழிமுறைகளும் சடங்காசாரங்களும் இன்னபிறவும்' என்ற தலைப்பில் அமைந்த சின்னஞ்சிறு பிரசுரம் ஆத்திகர்களுக்கு மிகமிக உதவிகரமானதாகையால்...

சண்முக செல்வகணபதி

பேராசிரியர் சண்முக செல்வகணபதி தமிழிசை. சைவசித்தாந்தம் ஆகியவற்றில் ஆய்வுகளைச் செய்தவர். சொற்பொழிவாளர். தமிழ்மரபுசார் இலக்கியங்களை பொதுமேடைகளில் அறிமுகம் செய்பவர்

அம்புப்படுக்கை- கடிதம்

அம்புப்படுக்கை வாங்க சுனில் கிருஷ்ணன் விக்கி சுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’ சுனீல் கிருஷ்ணனின் "அம்புப் படுக்கை" சிறுகதைத் தொகுப்பில் இறுதிக்கதையான "ஆரோகணம்" பற்றி.. ஆரோகணம்: இந்தக் கதைக்கு இதைவிடவும் சரியான தலைப்பு இருக்கமுடியாது. அந்தக் கடைசி கணத்தில் கூட -...

நடிகையின் நாடகம்

ஜெயகாந்தன் தமிழ் விக்கி ஜெ, நேற்று வீட்டின் பின்பகுதியில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து ஜெயகாந்தனின் ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ படித்துக் கொண்டிருந்தேன். மனைவி என்னிடம் எதோ கேட்டார். என்னை அந்த நூலில் இருந்து பிய்த்து...

பெங்களூர் சந்திப்பு, கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், உங்கள் படைப்புக்களை பதினைந்து வருடங்களுக்கு மேலாக வாசித்து வருகிறேன். உங்கள் கட்டுரைகள் மற்றும் உரைகள் எப்போதும் எனக்குள் பெரும் திறப்புகளாக இருந்து வருகின்றன. காந்தியை மறுகண்டுபிடிப்பு செய்ததும், எந்த ஒரு கருத்தையும் வரலாற்று...