தினசரி தொகுப்புகள்: February 8, 2023

தவாங் சமவெளி பயணம்

இன்று (8 பெப்ருவரி 2023) காலை எட்டு மணிக்கு பெங்களூரில் இருந்து கிளம்பி அருணாச்சலப்பிரதேசம் டவாங் சமவெளிக்கு ஒரு பயணம். நண்பர்கள் கிருஷ்ணன், சந்திரசேகர், அரங்கசாமி, திருப்பூர் ஆனந்த் மற்றும் பாலாஜி உடனிருக்கிறார்கள்....

காமம், உணவு, யோகம்-2

காமம் உணவு யோகம்- 1 யோகமரபு காமத்தை ஒரேவகையாக விளக்கிக் கொள்ளவில்லை என்னும் தெளிவு நமக்குத் தேவை. பலசமயம் ‘முதிரா யோக’ வகுப்புகள் அந்த குழப்பமான புரிதலை அளித்துவிடுகின்றன. காமம் உயிர்விசை. அதன் ஆற்றல் எதிர்மறையானது...

அழகியநாயகி அம்மாள்

அழகியநாயகி அம்மாள் தமிழில் ஒரே ஒரு நூல்தான் எழுதியிருக்கிறார். அதை அவர் மகன் எழுத்தாளர் பொன்னீலன் தொகுத்து நூல்வடிவாக்க தூயசவேரியார் கல்லூரி நாட்டாரியல் துறை வெளியிட்டது. தமிழில் வெளிவந்த தன் வரலாறுகளில் குறிப்பிடத்தக்க...

எமிலி,மோகனரங்கன் – தேவி.க

அன்புள்ள ஆசிரியர்க்கு, இந்த உலகம் அழகாலும் இனிமையாலும் நிறைந்துள்ளது. காய்ந்து உதிர்ந்து கிழே விழுந்துகிடக்கும் இலைச்சருகு மேல் வெயில் படரும் போது அது கொள்ளும் அழகு அத்தனை தனித்துவமானது. எவ்வளவு குழப்பங்களுடனும் சோர்வுடனும் மனம்...

புத்தகக் காட்சியில்…கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் நான் தங்களையும் அஜிதனையும் 10.01.23 அன்று புத்தக கண்காட்சியில் சந்தித்த தருணம் என் வாழ்நாளில் மற்றுமொரு இனிய மறக்கவியலாத நன்னாள். இனிய முகத்துடன் இருவரும் உரையாடியது மனதை நெகிழவைத்தது. முதல் சந்திப்பென்பதால்...

வெண்முரசில் எஞ்சுவது….

முதற்கனல் வாங்க முதற்கனல் செம்பதிப்பு வாங்க அன்பின் ஜெ, சமீப கால மன அழுத்தங்களின் எடை தாங்காமல், சில நாட்களுக்கு முன் பின்னிரவில் துயில் கலைந்து எழுந்து அமர்ந்து, அருகில் துயிலும் மனைவியையும், மகன், மகளையும் பார்த்துக்கொண்டு...