தினசரி தொகுப்புகள்: February 4, 2023

மாத்ருபூமி இலக்கிய விழா

திருவனந்தபுரத்தில் மாத்ருபூமி இலக்கிய விழா பிப்ரவரி 2 முதல் 5 வரை நடைபெறுகிறது. நான் கலந்துகொள்கிறேன். 4 ஆம் தேதி நானும் ஆனந்த் நீலகண்டனும் ஓர் உரையாடல். இலக்கியமும் தொன்மமும் பற்றி. மறுநாள்...

பட்டாம்பூச்சியின் சிறகுகள்

ஷாரியரின் மிகவிரிவான சுயசரிதையை திரைவடிவமாக்குவது என்பது சாதாரண வேலை அல்ல. நூலை வாசித்தவர்கள் ஏமாற்றம் அடைவதற்கே நியாயம். ஆனால் அற்புதமான திரைக்கதை மூலம் சிறப்பாகத் திருப்பிச் சொல்லப்பட்ட பாப்பிலான் இன்னொரு அனுபவமாகவே இருந்தது.

சி.கே.சுப்ரமணிய முதலியார்

பெரிய புராணத்திற்கு பலர் பொழிப்புரையும் பதவுரையும் எழுதியுள்ளனர், ஆறுமுக நாவலர் எழுதிய உரையை முடிக்கவில்லை. முழுமையான உரையை எழுதியவர் சி.கே.சுப்ரமணிய முதலியார். கோவையில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். கோவை நகர்மன்றத்தில் துணைத்தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்

மணல்கடிகையில் காலம்- கதிர் முருகன்

எம்.கோபாலகிருஷ்ணன் தமிழ் விக்கி மணல்கடிகை தமிழ் விக்கி நாவல்களை வாசித்தல் என்பது ஒரு வகையில் நாமே அசௌகரியத்தை சுமையை வலியை தேடிப்போவது போலத்தான்.அறியாத நிலத்தை பழகி இருக்காத பண்பாட்டை முற்றிலும் புதிய வாழ்க்கையை வாசிப்பது பரவசமாக தொடங்கி...

கேரள இலக்கியவிழா- கடிதங்கள்

கேரள இலக்கிய விழா அன்புள்ள ஜெ,  வணக்கம். கேரள இலக்கிய விழாவில் கே.சி. நாராயணன் வழிநடத்திய உரையாடலைக் கேட்டேன். அவர் அளித்த அறிமுகக் குறிப்பு வேறெந்த மேடைகளில் அளிக்கப்பட்டதைக் காட்டிலும் சிறப்பாக இருந்தது. பேச்சில் அமைந்த...