தினசரி தொகுப்புகள்: February 2, 2023

தன்னை விலக்கி அறியும் கலை

வணக்கத்திற்குரிய குருநாதர்களே, நண்பர்களே, குரு நித்யாவின் நினைவுநாளான இன்று அவரைப்பற்றிப் பேசுவதற்காக பதினாறு மணிநேரம் பேருந்தில் அமர்ந்து வந்து இறங்கி நேராக மேடையேறியிருக்கிறேன். அவரைப்பற்றி இக்குருகுல நிகழ்ச்சியில் பொதுவான பேச்சுகள் அவரை ஒரு ஞானியாக,...

அந்தியூர் குருநாதசாமி ஆலயம்

அந்தியூர் குருநாதசாமி கோயில் சிதம்பரம் அருகில் இருந்து வன்னிய மக்களால் கொண்டுவரப்பட்டு 'பதியம்போட்டு' உருவாக்கப்பட்ட ஆலயம். இந்த ஆலயத்தின் தனித்தன்மை ஒன்றுண்டு, தமிழகத்தின் மாபெரும் குதிரைச்சந்தை அந்தியூர் குருநாதசாமி ஆலயத்தில் நடைபெறுவதுதான்.

எதிர்நோக்கியா, கடிதம்

அழைப்பை எதிர்நோக்கியா? அய்யா, வணக்கம். அழைப்பை எதிர்நோக்கியா? என்ற தங்களின் பதிவைப் படித்தேன். யாரும் தூக்கிப் பிடித்து நீங்கள் முன்னேறியவர் இல்லை. விருது ஒளிவட்டத்தால் புகழ்பெற்றவரும் இல்லை. முழுக்க முழுக்க உங்களின் உழைப்பும் ஆற்றலும் வாசிப்பும் எழுத்தும்தாம்...

நீலி, பெண்ணிய இதழ்

அன்பு ஜெ, நீலி மின்னிதழின் மூன்றாவது இதழும், இந்த வருடத்தின் முதல் இதழுமான பிப்ரவரி_2023 நீலி இதழ் வெளிவந்துள்ளது. உலகப்பெண் எழுத்தாளர்கள்/படைப்புகள் பற்றி சைதன்யா, சுசித்ரா, நந்தகுமார் எழுதியுள்ளனர். நவீனத்தமிழ் எழுத்தாளர்கள்/படைப்புகள் பற்றி கமலதேவி, சுரேஷ்ப்ரதீப், ரம்யா  எழுதியுள்ளனர்....

புரூய்க்ஸ்மா , குறள்- கடிதம்

https://youtu.be/bjov5Aqz0jY தாமஸ் ஹிட்டோஷி புரூக்ஸ்மா – தமிழ் விக்கி அன்புள்ள ஜெ அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும். கண்களில் மிக மெல்லிய நீர்ப்படலத்துடன் அண்ணன் வந்தால் தான் திருமணம் செய்து கொள்வேன் எனும் தம்பியை நினைக்கும் தாமஸ் ஹிட்டோஷி...