2023 February
மாதாந்திர தொகுப்புகள்: February 2023
எழுகதிர் நிலம்- 9
https://youtu.be/x_uPxP6Qs1w
(டைகர் மடாலயம். பாடல்)
பிப்ரவரி 16 ஆம் தேதி காலையிலேயே எழுந்து வெந்நீர்ல் குளித்து எதிரில் இருந்த உணவகத்திற்குச் சாப்பிடச் சென்றோம். சென்ற சீசனில் வாங்கி வைத்த உணவுப்பொருட்கள். பாக்கெட்டில் அடைத்த பொருட்கள் கெட்டுப்போகுமென்ற...
பாலாமணி
பாலாமணி நடத்திய நாடகங்களில் 'தாரா ஷஷாங்கம்’ பெரு வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், பெரும் விவாதத்தையும், கிளப்பியது. அந்நாடகத்தில், தாரா என்னும் தேவகன்னிகை பூவுலகில் ஒரு ராணியாகப் பிறக்க சபிக்கப்படுகிறாள். ஒரு காட்சியில் சாபவிமோசனம்...
சி.கன்னையாவும் வி.கே.ராமசாமியும்
சி கன்னையா தமிழ் விக்கி
அன்புள்ள ஜெ.,
'சி. கன்னையா' பற்றிய விக்கி பதிவு வழக்கம்போல அன்றைய நாடக உலகம் குறித்த ஒரு விரிவான சித்திரத்தை அளித்தது. கன்னையா குறித்த இன்னொரு விரிவான பதிவு நடிகர்...
வாழ்வு விண்மீன்களில்- கடலூர் சீனு
https://youtu.be/8e6pT4sA06k
இனிய ஜெயம்
நண்பர் இயக்குனர் ரத்த சாட்சி ரஃபீக் அவர்களின் அழகியதொரு குறும்படம் கண்டேன். தமிழ் நிலத்தின் நகரம் ஒன்றில் நாளை எனும் நிரந்தரமின்மை அளிக்கும் பதற்றம் கொண்டு இன்றைய நாளை நகர்த்தும், தனித்து...
புதைந்தவை
https://youtu.be/2Api0U_ZC94?list=RD2Api0U_ZC94
கறுப்புவெள்ளையில் இருப்பதனாலேயே சில பாடல்கள் யூடியூபில் கேட்கப்படுவதில்லை. இன்று வானொலி கேட்கப்படுவது குறைவு. பண்பலை வானொலியில் திரும்பத் திரும்ப ஒரே பாடல்கள்தான். என் இளமையில் இருந்து உடன்வரும் இந்தப்பாடலை கேட்ட இன்னொருவரை நான்...
எழுகதிர் நிலம்- 8
பெப்ருவரி பதினான்காம் தேதி காதலின் நாள். அன்று பசுதழுவுதலை மைய அரசு அறிவித்திருந்தது. பசு தழுவ வடகிழக்கில் பெரிய வசதி இல்லை. அங்கே சாலைகளில் பசுக்கள் இல்லை. வரும் வழியில் யாக்குகள் இருந்தன....
ஆ.குப்புசாமி
எந்தப் பண்பாட்டிலும் மிக எளிதாகப் புகழ்பெறுபவர்கள் நிகழ்த்துகலை ஆளுமைகள். சினிமாவும் ஒருவகை நிகழ்த்துகலைதான். மிக எளிதாக மறக்கப்படுபவர்களும் அவர்களே. ஏனென்றால் நிகழ்த்துகலை உடனடியாக முன்னாலமர்ந்திருப்பவர்களை கருத்தில்கொண்டு நிகழ்வது. ஆகவே உடனடியாகக் கவர்வது. தமிழக...
ஆலயக்கலை, கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
ஆலயக்கலை பயிற்சி முகாம் ஆலயத்தை வழிபாட்டிடமாக அணுகுவதில் இருந்த மனத்தடையை குறைத்தது. ஆலயம் பன்முக கலை பண்பாட்டு தொகை, அவை தொல்லியல் எச்சங்கள் அல்ல என அறிய உதவிய ஜெயக்குமார்...
கட்டண உரைகள், கடிதங்கள்
https://youtu.be/J6dtjdhINAQ
https://youtu.be/gWwRehQJFUo
அன்பும் மதிப்பும் மிக்க ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்கள் திருப்பூர் கட்டண உரை பாகம் ஒன்றை கேட்டேன். கல்தூணையும் வாழும் மரத்தையும் தொட்டு தங்கள் உரை எங்கு செல்கிறது என்று புரியாமல் தவித்தேன். ...
அகரமுதல்வனின் கடவுள் பிசாசு நிலம்
அகரமுதல்வன் தமிழ் விக்கி
அன்பின் ஜெ!
ஜூனியர் விகடன் இதழில் தொடராக வெளிவந்து இப்போது விகடன் பிரசுரத்தின் மூலம் பதிப்பாகியிருக்கும் “கடவுள் பிசாசு நிலம்” புத்தகம் பெருமளவில் வாசக கவனத்தைப் பெற்றிருக்கிறது. இந்த நூல் குறித்து...