தினசரி தொகுப்புகள்: January 31, 2023
சந்தித்தல், கடிதம்
பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,
ஜனவரி 17ஆம் தேதி புத்தகக் கண்காட்சியில் உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சி. நீங்கள் கையெழுத்திட்ட புத்தகங்கள் கிடைக்கப் பெற்றது எனக்கும் என் அம்மாவிற்கும் மிகப்பெரிய சந்தோஷம். நன்றி
சில...
இலக்கியத் தோட்ட விருதுகள்
கனடா இலக்கியத் தோட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சாம்ராஜ் (கட்டுரை) சுகிர்தராணி (கவிதை) வேல்முருகன் இளங்கோ (புனைவு) வ.ந.கிரிதரன் (இலக்கியப்பங்களிப்பு) சிவசங்கரி (ஆய்வு) ஆகியோர் விருதுபெற்றிருக்கிறார்கள். விருதுபெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இவ்வாண்டுக்கான கனடா இயல் விருது ஏற்கனவே...
முறையான ஆலயங்கள் இன்று சாத்தியமா?
ஆலயம் எவருடையது வாங்க
ஆலயம் எவருடையது மின்னூல் வாங்க
அன்புள்ள ஜெ,
வணக்கம்.
தங்கள் எழுதிய 'ஆலயம் எவருடையது?' என்ற புத்தகத்தை சமீபத்தில் வாசித்தேன். என் மனதில் எழுந்த ஆலயம் சம்பந்தமான பல்வேறு கேள்விகளுக்கு தாங்கள் அளித்த விடை...
கர்ணன்
கர்ணன் நா.பார்த்தசாரதியை ஆதர்சமாகக் கொண்ட எழுத்தாளர். எழுத்து இதழில் எழுதியிருக்கிறார். மதுரையில் பலமுறை அவரைச் சந்தித்திருக்கிறேன். தையல்கலைஞராக பணியாற்றினார். அவருடைய கதைகளை எனக்கு அனுப்பியிருக்கிறார். அவற்றைப் பற்றி பாராட்டாக என்னால் எதுவும் சொல்ல...
இந்து வெறுப்பு – கடிதம்
இந்து வெறுப்பை எதிர்கொள்வது
இனிய ஜெயம்
சமீபத்தில் ட்ரெண்டிங் ஆன உங்களது காணொளி தொடர்பாக ஒரு தோழர் அழைத்திருந்தார். " நானும் இந்து மத வெறுப்பாளன்தான். உங்க ஆசான் சொன்ன கோடிகளை கொடுக்கும் முதலாளிகள் அட்ரஸ்...
தீயரி எசமாரி- கடிதம்
அன்பு ஜெ.மோ.,
கடந்த ஞாயிறு காலை... வரிசையாக இரண்டு நாள் விடுமுறை என்பதால் தூக்கம் கலைந்தாலும் சோம்பலுடன் படுக்கையிலே இருந்தேன். எப்பொழுதும் நான்தான் என் ஐந்து வயது மகனை துயிலில் இருந்து எழுப்புவேன். அன்று...
ஏழாம் உலகத்து மக்கள்
ஏழாம் உலகம் வாங்க
ஜெ.மோவின் ஏழாம் உலகம் நாவலை வாங்கி ஏறக்குறைய பத்தாண்டுகள் இருக்கும். இதற்கிடையில் சில முறை வீடு மாற்றலாகி வந்துகோண்டிருந்ததால் ஏதோ ஒரு புத்தகப்பெட்டியில் அந்நாவல் சிக்கிக்கொண்டது. கையில் கிடைத்ததும் உடனே...