தினசரி தொகுப்புகள்: January 30, 2023

பழங்குடிகள் என்ன ஆவார்கள்?

மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு, ப்ரூனோ மன்ஸர் பற்றிய தமிழ் விக்கி பதிவை படித்துவிட்டு, அவரை பற்றிய டாக்குமெண்டரி ‘Bruno Manser-Laki Penan’ பார்த்தேன். அதன் இறுதியில் பழங்குடிகள் நவீன வாழ்க்கைக்குள் செல்வதை பார்த்து மனம்நொந்து ப்ரூனோ...

எம்.ஆஷாதேவி

ம.நவீன் எழுதிய சிகண்டி திருநங்கைகளின் உலகை மலேசியச் சூழலில் சித்தரிக்கும் நாவல். அதில் வரும் திருநங்கை ஒருவர் பேரரசியின் நிமிர்வுடன் இருப்பார். அதை வாசித்தவர்களுக்கு இன்னொரு கோணத்தில் எம்.ஆஷாதேவி தோற்றமளிக்கக் கூடும். மலேசிய...

கமலதேவியின் ‘ஆழி”

கமலதேவி தமிழ் விக்கி நம்பள்ளி வயதில் கணித வகுப்பில் கைகளில் காம்பஸ்ஸுடன் அமர்ந்த அந்த நாளை இப்போது நினைத்துப் பார்க்கலாம். தொடங்கிய வட்டத்தை முடிக்கும் பதட்டத்துடன், நம்முடைய அனைத்து புலன்களையும் அந்த சிறுபுள்ளியில் குவித்து...

பெருங்கை, கடிதம்

பெருங்கை அன்புள்ள ஜெ., தங்களுடைய 'பெருங்கை' சிறுகதை நீங்கள் எழுதிய யானைக்கதைகளில் இன்னொரு முத்து.உங்களுடைய 'மத்தகம்' குறுநாவலில் மாவுத்தர்களின் பிறழ்வு வாழ்க்கையையையும் அதன் பின்னணியையும் அலசியிருப்பீர்கள். அதே உலகம். ஆனால் அதில் காமம் கொப்பளிக்கும் வாழ்க்கை....

சுவாமிநாத ஆத்ரேயன் -கடிதம்

ஸ்வாமிநாத ஆத்ரேயன் அன்பு ஜெ சார். நலமா முதலில் பொன்னியின் வெற்றிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். இன்று சுவாமிநாதன் ஆத்ரேயன் பக்கம் படித்தேன். முன்பு சில கிறித்துவ இஸ்லாமிய தமிழறிஞர்கள் பற்றிய பதிவுகளையும் படித்தேன். விடுதலைப் போராட்ட காலத்தில்...