தினசரி தொகுப்புகள்: January 28, 2023

பெங்களூர் கட்டண உரை, மற்றும் பயணங்கள்…

அகரமுதல்வன் அழைத்திருந்தார், அப்போது நான் டெல்லியில் இருந்தேன். ‘தேவதச்சனின் வண்ணத்துப் பூச்சி காட்டை காலில் தூக்கிக் கொண்டு அலைவதுபோல நீங்கள் இலக்கியத்துடன் பறந்துகொண்டிருக்கிறீர்கள்’ என்றார். காலில் காடு இருக்கும் நினைவே இல்லை. ஆனால்...

நடுவே கடல்-அருண்மொழி நங்கை

(அ.முத்துலிங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் தொகுதிக்கு அருண்மொழி நங்கை எழுதிய தொகுப்பாளர் உரை)  அ.முத்துலிங்கம் இந்தியா பற்றி எழுதியதில்லை. தமிழகம் அவருடைய களமே அல்ல. ஈழப்படைப்பாளிகளில் ஒருவராகவே அவர் வரையறை செய்யப்படுகிறார். ஆனால் நான் உட்பட...

இரா. திருமாவளவன்

இரா. திருமாவளவன் நூற்றுக்கணக்கான கலைச்சொற்களை உருவாக்கி பயன்பாட்டிற்குக் கொணர்ந்திருக்கிறார். கணினி தொடர்பான கலைச் சொற்கள், கோவிட் பெருந்தொற்றுக்காலத்தில் இந்நோய் தொடர்பான 118 கலைச்சொற்களையும் உருவாக்கியுள்ளார். பயன்பாட்டில் உள்ள பல அயல் சொற்களுக்கான தனித்தமிழ்ச்சொற்களையும்...

பாகுலேயன்பிள்ளை,நான்,அஜிதன் – கடிதங்கள்

பாகுலேயன் பிள்ளையும் நானும் அஜிதனும் அன்புள்ள ஆசிரியருக்கு  வணக்கம். நான் கடந்த 25 வருடங்களாக தங்களை, தங்கள் நூல்களின், இணைய தளத்தின் வழியாக தொடர்பவன். தங்களுக்கு கடிதம் எழுத பலமுறை முயற்சித்து, தயக்கத்தினால் விட்டுவிட்டேன்.எனவே இது...

முதற்கனல் அன்னையரின் கதை

முதற்கனல் செம்பதிப்பு வாங்க முதற்கனல் மின்னூல் வாங்க  வெண்முரசின் முதல் நாவல் முதற்கனல்.ஆழமானது. செறிவானது. கலைடாஸ் கோப்பை திருப்பி பார்ப்பது போல நாவலை மீளமீள அணுகும் தோறும் வண்ணம் பல காட்டுவது.அவ்வாறு ஒரு கோணத்தில் அன்னையரின்...