தினசரி தொகுப்புகள்: January 26, 2023

நான்களின் நடுவே…

அன்புள்ள ஜெ நான்கள் கட்டுரையை வாசித்தேன். (http://www.jeyamohan.in/11693#.WAoKTY996M8). உங்களருடைய மிக முக்கியமான கட்டுரைகளில் ஒன்றாக இக்கட்டுரையை கருதுகிறேன். பல அறிவு ஜீவிகளும் அவர்கள் நம்பும் கொள்கைகளுக்கு விசுவாசமாக இருப்பதற்காக அறத்தை பலி இடுகின்றனர். ஒரு கட்டத்தில்...

குமாரதேவர்

குமாரதேவர் மைசூர் அரசகுடியைச் சேர்ந்தவர், வீரசைவ மரபைச் சேர்ந்து துறவியாகி ஞானியாகி சமாதியானார். அவருடைய மடம் விருத்தாசலத்தில் உள்ளது. தமிழகத்தில் இருபெரும் சைவக் குருமரபுகள் ஒன்று திருக்கயிலாய பரம்பரை, இன்னொன்று வீரசைவம். வீரசைவ...

குருகு புதிய இணையதளம்

குருகு இணையதளம்  வணக்கம் ஜெ. நண்பர்கள் தாமரைக்கண்ணன்களுடன் இணைந்து கலை வரலாறு தத்துவத்திற்கான ஒரு தளம் ஆரம்பிக்கலாம் என்று இரு மாதங்களாக பேசி வடிவமைத்து நாளை வெளியிடலாம் என்று நினைத்துள்ளோம். உங்களிடம் தனியாக இருக்கும் சமயம்...

புத்தகக் கண்காட்சி – கடிதம்

சென்னை புத்தகக் கண்காட்சி இனிய ஜெயம் புத்தகச் சந்தை குறித்த உங்கள் பதிவில் கடலூரில் அரசு முன்னெடுப்பில் புத்தக சந்தை நடந்தது போல குறிப்பு இடம்பெற்றிருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் எந்த நகரத்திலும் புத்தக சந்தை நடைபெறவில்லை....

அஞ்சலி: பி.வி.டோஷி

சமகாலத்தில் நம்முடன் வாழ்ந்த கட்டிடக்கலைப் பேராசான் பி.வி.டோஷி அவர்கள் நேற்று (24.01.23) காலமானார். ‘பி. வி. டோஷி’ என அழைக்கப்படும் ‘பால்கிருஷ்ணா விதால்தாஸ் தோஷி’ தலைசிறந்த கட்டிடக்கலை அறிஞர். இவர் இந்தியக் கட்டிடக்கலையின்...