தினசரி தொகுப்புகள்: January 25, 2023

தமிழ்விக்கியின் உலகம்

தி.ஜானகிராமன் தமிழ்விக்கி வணக்கம். தங்களின் இணையப் பக்கத்தை தொடர்ந்து கடந்த ஆண்டுகளில் வாசிப்பவன் நான் என்றாலும் சமீபமாக அதிகம் ஈர்த்துக் கொண்டது தமிழ் விக்கி. தமிழ் விக்கி முக்கிய பணி. பெரிய பணி. பெரும் உழைப்பை...

குகநாதீஸ்வரர்

கன்யாகுமரி செல்பவர்கள் பெரும்பாலும் செல்லாத ஓர் இடம் கன்யாகுமரி குகநாதீஸ்வரர் ஆலயம். குமரிமாவட்டத்தின் தொன்மையான ஆலயங்களில் ஒன்று. சோழர் காலத்த்துக்கு முந்தியது. தலபுராணத்தில் இது குகன் தன் தந்தையை வழிபட்ட இடம் எனப்படுகிறது....

செகோவ் கதை

செக்கோவின் கதை எழுதப்பட்டு எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன. அக்கதைகளின் மாதிரியில் எழுதப்பட்ட பல்லாயிரம் கதைகள் வந்துவிட்டன. இன்னமும் அக்கதைகள் பல அதே உயிர்ப்புடன் உள்ளன. நாடகக்காரி ஓர் உதாரணம் மொழியாக்கக் கதைகளுக்கான இந்த தளத்திலுள்ள...

விஷ்ணுபுரம் பதிப்பகம், கனவுகள் – கடிதம்

https://youtu.be/AqwOHawCGao விஷ்ணுபுரம் பதிப்பகம் சிறந்த ஒரு முயற்சி. வரும் ஆண்டுகளில் அது பிற எழுத்தாளர்களையும் ஒருங்கிணைத்துக்கொண்டு ஓர் அறிவியக்கமாகவே முன்னகருமென நினைக்கிறேன். விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கு இருக்கும் மிகச்சிறந்த பலம் உங்களுடைய இணையதளம்தான். தமிழில் இன்று...

நீல பத்மநாபன், யதார்த்தம் – கடிதம்

நீல பத்மநாபன் அன்புள்ள ஜெ நீல பத்மநாபன் பற்றிய விக்கி பக்கம் படித்தேன். மிக மிக விரிவான பதிவுகள். பழைய புகைப்படங்களின் ஆவணமதிப்பு இத்தகைய பதிவுகள் வழியாகவே தெரிகிறது. தலைமுறைகள் எழுதும்போது நீப எப்படி இருந்திருப்பார்...