தினசரி தொகுப்புகள்: January 24, 2023
டெல்லியில் மொழியாக்கக் கருத்தரங்கு
டெல்லியில் சார்பில் நடைபெறும் மொழியாக்கங்கள் பற்றிய தேசியக் கருத்தரங்கில் ஜனவரி 24 ஆம் தேதி நானும் பிரியம்வதாவும் பேசுகிறோம். என் Stories of the True நூலின் மொழியாக்கச் சவால்கள் பற்றிய அரங்கு...
இரா. முருகன் – நூலாசிரியரை ஏன் சந்திக்கவேண்டும்?
https://youtu.be/jNKBNgxmadw
இரா முருகன் - தமிழ் விக்கி
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். க.நா.சு உரையாடல் அரங்கு வரிசையில் மூன்றாவது நிகழ்வாக எழுத்தாளர் இரா. முருகன் அவர்களுடனான உரையாடல் சனிக்கிழமை அமெரிக்க காலை இனிதே நடந்து நிறைவேறியது....
இந்திரா சௌந்தரராஜன்
இந்திரா சௌந்தரராஜன் தமிழ் வணிக இலக்கிய மரபின் கடைசி நட்சத்திரம். ஆனால் அச்சு ஊடகம் வழியாக அவர் புகழ்பெறவில்லை, தொலைக்காட்சி தொடர்கள் வழியாக வாசிப்புக்கு வாசகர்களை கொண்டு வந்தார். பொதுவாக தமிழில் அதிகமாக...
காவியங்கள், தமிழ் விக்கி, கடிதங்கள்
ரகுவம்சம்
அன்புள்ள ஜெ,
தமிழ் விக்கியில் ரகுவம்சம் பற்றிய கட்டுரை அருமையானதாக இருந்தது. ஒரு முழுமையான அறிமுகம். காவியத்தின் அமைப்பு, மரபு, அழகு எல்லாமே வெளிப்பட்ட கட்டுரை. இத்தகைய கட்டுரை கல்வித்துறைக்குக் கூட மிகவும் உதவியானவை....
நீ தொட்டால்…
https://youtu.be/3j1v2eB15Ng
நான் ஐந்தாம்கிளாஸ் படிக்கும்போது வந்தபடம். இப்பாடல் அப்போதே புகழ்பெற்றது. ஏராளமான கூம்புவடிவ ஒலிபெருக்கிகளில் கல்யாணவீடுகளில் ஒலித்தது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர் ‘உங்கள்’ கே.எஸ்.ராஜாவுக்கு பிரியமானது. இந்தப்படத்தை அதன்பின் இரண்டாம் வெளியீட்டில் 1979...
வெண்முரசின் அருகே
வெண்முரசு மின்னூல்கள் வாங்க
வெண்முரசு நூல்கள் வாங்க
அன்புள்ள ஆசிரியருக்கு,
வாழ்வில் இருள் கூர் கொண்டிருந்த ஒரு தருணத்தில் வென்முரசை வந்து அடைந்தேன். இன்று இங்கு நின்று பார்க்கையில் எவ்வளவு அழகு நிரம்பியிருக்கிறது என் வாழ்வில்! வாசிப்பின்...