தினசரி தொகுப்புகள்: January 23, 2023

சென்னை புத்தகக் கண்காட்சி

இந்த சென்னை புத்தகக் கண்காட்சி 2023 பலவகையிலும் எனக்கு முக்கியமானது. என் நூல்களுக்கான தனி புத்தகக்கடை இவ்வாண்டு சென்னை  புத்தகக் கண்காட்சியில் முதல்முறையாக இருந்தது. முன்பு என் நூல்களுக்காக புத்தகக் கடைகளில் தேடி...

அரங்கசாமி ஐயங்கார்

தமிழக இதழாளர்களில் ஒருவர் அரங்கசாமி ஐயங்கார். தி இந்து இதழின் முதன்மை ஆசிரியராக இருந்தவர் .1931-ல் லண்டனில் நடைபெற்ற இரண்டாவது வட்டமேசை மாநாட்டின் பிரதிநிதிகளில் ஒருவராக இருந்தார்.அந்த மாநாட்டில் காந்தியின் அரசியல் செயலாளராகவும்...

கவிதைகள், ஜனவரி 2023 இதழ்

அன்புள்ள ஜெ, ஜனவரி மாத கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இதில் கடலூர் சீனு எழுதிய ‘கவிதைகள் கொண்டு விஷ்ணுபுரம் சேர்தல்’ கட்டுரையுடன் கலாப்ரியா, பிரதீப் கென்னடி, தேவதச்சன், தேவதேவன் கவிதைகள் குறித்து பாலாஜி ராஜூ,...

புதுவை வெண்முரசுக்கூடுகை 56

அன்புள்ள நண்பர்களே , வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின்” மாதாந்திர கலந்துரையாடலின் 56 வது கூடுகை 27 -01-2023 வெள்ளிக் கிழமை அன்று மாலை 6:30மணி முதல் 8:00 மணி வரை நடைபெற இருக்கிறது....

கோவை அ.முத்துலிங்கம் விருதுவிழா உரைகள்

கோவையில் சென்ற ஜனவரி 19 அன்று கோவை விஜயா வாசகர்வட்டம் முன்னெடுக்கும் அ.முத்துலிங்கம் மொழியாக்க விருது Stories Of The True நூலின் மொழிபெயர்ப்பாளர் ப்ரியம்வதா ராம்குமாருக்கு வழங்கப்பட்டது. தெலுங்கு எழுத்தாளர் கீதா...

இந்திய ஓவியக்கலை அறிமுகம்

கிழக்கு டுடே இணையதளத்தில் அரவக்கோன் எழுதும் இந்திய ஓவியர்கள் பற்றிய தொடர் ஆர்வமூட்டுவது. உலக அளவில் அறியப்பட்ட ஓவியர்களை தெரிந்து வைத்திருப்பவர்கள்கூட இந்திய ஓவியர்களைப் பற்றிய அறிமுகம் கொண்டிருப்பதில்லை. இந்திய ஓவிய மரபு...