தினசரி தொகுப்புகள்: January 22, 2023

ஏழாம் உலகம் ஆங்கிலத்தில்

சுசித்ரா மொழியாக்கத்தில் ஜக்கர்நாட் பதிப்பக வெளியீடாக ஏழாம் உலகம் ஆங்கிலத்தில் வெளியாகவுள்ளது. கீழை ஆசிய நாடுகள் முழுக்க இந்நாவலை ஜக்கர்நாட் வெளியிடும். ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வேறு பதிப்பகம் வெளியிடும். ஏழாம் உலகம் நாவலின்...

கிருஷ்ணன் நம்பி

கிருஷ்ணன்நம்பி தமிழின் சிறந்த சிறுகதைகளில் சிலவற்றை எழுதியிருக்கிறார். தமிழின் முதல் மாயயதார்த்தக் கதை (ஆனால் மாய யதார்த்தம் லத்தீனமேரிக்காவில் தோன்றுவதற்கு முன்னரே எழுதப்பட்டுவிட்டது) எனச் சொல்லத்தக்க தங்க ஒரு என்னும் சிறுகதையின் ஆசிரியர். 1996...

தி.சா.ராஜூ,கடிதம்

தி.சா.ராஜு நான் பள்ளிக்கூடத்தில் மாணவனாக இருந்த காலக் கட்டத்திலிருந்து - அங்கு பள்ளிக்கூட நூலகத்திற்கு வந்து கொண்டிருந்தது தினமணி நாளிதழ். பொறுப்பாசிரியர் ஐராவதம் மகாதேவன் என்றிருக்கும், நடுப்பக்க கட்டுரைகள் அடிக்கடி தி.சா.ராஜு பெயரில் வந்து கொண்டிருந்தன. அதன்...

ஆரோக்ய நிகேதனம்

ஆரோக்யநிகேதனம் - தமிழ் விக்கி இசை ஆரம்பிக்கும் போதே, அவ்வொலியில் உள்ள ஸ்வரங்களின் கோர்வையான துடிப்பைக் (ஸ்தாயி) கொண்டு இது இந்த ராகமாகத்தான் இருக்கும் என்கிற இசை ஞானிகளைப் போல, நோயாளிகளுடைய நாடியின் துடிப்பைக்...

மூச்சே நறுமணமானால்- சுசித்ரா

மூச்சே நறுமணமானால் பெருந்தேவி, தமிழ் விக்கி ஒரு விசித்திரமான நிகழ்வு வழியாக நான் அக்கமகாதேவியை கண்டடைந்தேன். ஜெயமோகனின் ‘குமரித்துறைவி’ நாவலை நான் 2021-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் படித்துக்கொண்டிருந்தேன். 14-ஆம் நூற்றாண்டில் மதுரையை சுல்தானிய ஆட்சியிலிருந்து மீட்ட...