தினசரி தொகுப்புகள்: January 20, 2023
இரா.முருகன் இணையச் சந்திப்பு
அன்புள்ள நண்பர்களுக்கு,
வணக்கம் ! க.நா.சு உரையாடல் அரங்கு இலக்கிய விவாத வரிசையில் எழுத்தாளர் இரா. முருகன் அவர்களை அழைத்து உரையாடவிருக்கிறோம். மூன்று விரல், ராமோஜியம் நாவல்கள் குறித்து நண்பர்களின் சிறிய உரைகளும், அதைத் தொடர்ந்து...
அ.முத்துலிங்கம், இசைக்கோவை
https://youtu.be/XU1AnVGPgrg
அ.முத்துலிங்கத்தின் 86 ஆவது பிறந்தநாளை ஒட்டி வெளியிடப்படும் இசைக்கோவை, கடவுள் தொடங்கிய இடம்.
பாடகர்கள்: ஶ்ரீனிவாஸ், விதுசாய்னி, சின்மயி சிவக்குமார்
இசை: ராஜன் சோமசுந்தரம்
பாடல்: சாம்ராஜ், ராஜன் சோமசுந்தரம்
பாகுலேயன் பிள்ளையும் நானும் அஜிதனும்
ஜெயமோகன் அவர்களுக்கு,
“மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்”
இன்று இக்குறளை படிக்க நேர்ந்தது. உடன் உங்கள் நியாபகம் வந்தது. இப்பொழுது தங்கள் தந்தை இருந்திருந்தால், தன்னுடைய குழந்தைகளில் உங்களைப்...
எண்பெருங்குன்றம்
மதுரை ஒரு காலத்தில் சமணமையமாக இருந்தது. மதுரையை நோக்கி நான்கு திசைகளில் இருந்து வந்துசேரும் பெருவழிகளின் அருகே முக்கியமான சமணப்பள்ளிகள் அமைந்த குன்றுகள் இருந்தன. அவை எண்பெருங்குன்றம் என அழைக்கப்படுகின்றன
கொஞ்சம் அறபியில், மிச்சம் தமிழில் – ஆக மொத்தம் உலக இலக்கியம்- கொள்ளு நதீம்
கார்த்திகை பாண்டியன் தமிழ் விக்கி
இந்தப் பனிரெண்டு கதைகள் உயிர்மை இதழில் நவம்பர் 2021-இல் ஆரம்பித்து 2022 நவம்பரில் முடிந்தன. ஒவ்வொரு சிறுகதையையும் படித்துவிட்டு, உடனுக்குடன் மாதந்தவறாமல் கார்த்திகைப் பாண்டியனிடம் போனில், வாட்ஸப்-ல், முகநூலில்...
சில பதிப்பகங்கள்
இந்த புத்தகக் கண்காட்சியில் பொதுவாக அறியப்பட்ட பதிப்பகங்களை நாடிச்சென்று நூல்கள் வாங்கும்போதே சில அறியப்படாத பதிப்பகங்களையும் கருத்தில்கொள்ளவேண்டும். அதில் ஒன்று அழிசி பதிப்பகம். க.நா.சுவின் புதிய நூல்களை தொடர்ச்சியாக மறுபதிப்பு செய்து வருகிறது...
சீனலட்சுமி- கடிதம்
இந்தக் கதைகள் சிங்கப்பூரின் வெவ்வேறு காலங்களில் உள்ள சில களங்களைத் தொட்டுச் செல்கிறது. எந்தப் பாசாங்கும் இல்லாமல் கதை சொல்லும் நேர்த்தி நம்மை உண்மைக்கு மிக அருகில் கொண்டு செல்கிறது. இங்கு சில...