தினசரி தொகுப்புகள்: January 19, 2023
கோவையில்…
இன்று (19 ஜனவரி 2023) காலை விமானத்தில் கோவை வந்திறங்குகிறேன். அங்கே பிரியம்வதாவுக்கு Stories Of The True நூலின் மொழியாக்கத்துக்காக அ.முத்துலிங்கம் விருதை விஜயா வாசகர் வட்டம் வழங்குகிறது. அதில் கலந்துகொள்கிறேன்....
கேரள இலக்கிய விழா
ஈரோட்டில் இருந்து ஜனவரி 14 ஆம் தேதி கிளம்பி கோழிக்கோடுக்குச் சென்றேன். சரியாக கால்நீட்டி படுப்பதற்குள் ஆறுமணி நேரத்தில் பயணம் முடிந்துவிட்டது. விடியற்காலை மூன்றுமணிக்கு சென்றிறங்கி அங்கே Raviz விடுதியில் பதினான்காவது மாடியில்...
ஆர்.எஸ்.சுப்புலட்சுமி
சாரதா கல்வியமைப்புகளை உருவாக்கிய ஆர்.எஸ்.சுப்புலட்சுமி தமிழகத்தில் விதவைகள் நலனுக்காகவும் கல்விமேம்பாட்டுக்காகவும் பாடுபட்ட ஒரு சமூகப்போராளி. ஆனால் தன் சேவைகளை பெரும்பாலும் பிராமண சமூகத்திற்காகவே நிகழ்த்தினார் என்னும் குற்றச்சாட்டும் அவர்மேல் உண்டு.
சித்ரனின் பொற்பனையான்- நரேன்
.
சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டி இம்மாதம் வெளியிடப்படுகிறது. இவரின் சிறுகதைத் தொகுப்பு ‘கனாத்திறமுரைத்த காதைகள்’, 2018 ஆம் ஆண்டில் முதல் சிறுகதை தொகுப்பு க.சீ.சிவக்குமார் நினைவு விருதையும் சிறந்த சிறுகதை தொகுப்புக்கான த.மு.எ.க.ச....
கிழவனின் கடல்
கிழவனும் கடலும் வாங்க
இனிய ஜெ,
இம்முறை புத்தக கண்காட்சிக்கு சென்றேன். மற்ற மொழி நாவல்களை படிக்கலாம் என்ற எண்ணம், தங்களின் கண்ணீரை பின் தொடர்தலை படித்த பிறகு அடைந்திருந்தேன்.
“கடலும் கிழவனும்” குறுநாவல் பற்றி கு....
லெ.ரா.வைரவனின் ராம மந்திரம் – சுஷீல்குமார்
வணக்கம் ஜெ,
நாகர்கோவிலுக்குள் வருபவர்களை எதிர்கொண்டு வரவேற்பது ஒழுகினசேரி. ஒரு சில தெருக்களைக் கொண்ட சிறிய பகுதிதான். ஆனால், அதன் ஒவ்வொரு தெருவிலுமிருந்து கதைகள் பெருக்கெடுத்து வருகின்றன. தாத்தாக்கள், அப்பாக்கள், பல வயது பெண்கள், கடந்து செல்லும் அந்நியர்கள் என...