தினசரி தொகுப்புகள்: January 18, 2023
இலக்கியம் முதல் இலக்கியம் வரை
'ஓடி ஓடி உழைக்கணும்' என்ற பாடல் என் சின்ன வயதில் மிகப்பிரபலம், எங்கள் எட்டாம்கிளாஸ் கணித ஆசிரியர் அதை வகுப்பில் பாடுவார். கொஞ்சம் பிசிறடித்தாலும் உற்சாகமாகக் கேட்கும்படி இருக்கும். சென்ற இரண்டாம் தேதி...
எஸ்.முத்தையா
சென்னை மேல் ஆர்வம் கொண்டவர்களுக்கு சென்னை வரலாற்றை செய்திக்கோவைகளாக எழுதி வந்த எஸ்.முத்தையா அறிமுகமானவராகவே இருப்பார். கல்கத்தா போன்ற நகரங்களுக்கு அத்தகைய நகரவரலாற்றாளர்கள் பலர் உள்ளனர். சென்னைக்கு குறிப்பிடத்தக்கவர் முத்தையா ஒருவரே.
வெள்ளையானை, சில எண்ணங்கள் – சுந்தர் பாலசுப்ரமணியம்
https://youtu.be/aIfwbEvXtwo
வணக்கம் மற்றும் பொங்கல் வாழ்த்து!
கடந்த சில நாட்களில் வெள்ளை யானை நாவலை முழுதுமாகக் கேட்டு முடித்தேன். கிராமத்தானின் குரல் உங்களது குரலாகவே ஒலித்தது. நீங்கள் பேசுவது போலவே சகர உச்சரிப்புகளைச் ச்சகரமாக அழுத்துவது...
உடைந்த ஆன்மாவின் ஒரு துளி: கையறுநதி -சிறில் அலெக்ஸ்
கையறு நதி (நாவல்) - வறீதையா கான்ஸ்தந்தின்
எல்லா இறையியலாளர்களும், பக்திமான்களும், ஞானிகளும் திருப்திகரமான பதிலை அளிக்க முடியாத கேள்வி ஒன்றுண்டு… ‘கடவுள் ஏன் உலகில் துன்பத்தை அனுமதிக்கிறார்?’ ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்றார்...
மைத்ரி, அஜிதன் உரை – கடிதங்கள்
https://youtu.be/dJBGS7AnTC4
மைத்ரி நாவல் வாங்க
மைத்ரி மின்னூல் வாங்க
அன்புள்ள ஜெ
தொடர்ச்சியாகச் சொற்பொழிவுகள் கேட்டுக்கொண்டிருக்கிறேன். இன்றைக்கு யூடியூப் வந்தபிறகு வேண்டும் நேரத்தில் கேட்கமுடிகிறது. ரயில்பயணத்தில் மிக மிக உபயோகமான ஒரு விஷயம் சொற்பொழிவுகள் கேட்பது. உங்களுடைய உரைகள்...