தினசரி தொகுப்புகள்: January 17, 2023

பிரியம்வதாவுக்கு அ.முத்துலிங்கம் மொழியாக்க விருது

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம்.  எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களைப் பாராட்டும் பொருட்டு, அருண்மொழி அவர்களும் , நானும் தொகுத்த நூல்கள்  வெளியீட்டு விழாவில், கோயம்புத்தூர் விஜயா பதிப்பக உரிமையாளர் மு. வேலாயுதம் அவர்கள், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு...

மயில்வண்ணம்

மயிலின் தோகை என்ன வண்ணம் என்று கேட்டால் எவராலும் பதில் சொல்ல முடியாது. அது எல்லா வண்ணங்களாலும் ஆனது. பச்சை,நீலம், ஊதா மட்டுமல்ல சிவப்பும் மஞ்சளும்கூட தோன்றும். நோக்க நோக்க மாறும். அந்த...

உமா சந்திரன்

முள்ளும் மலரும் என்னும் படத்தை பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பார்கள். மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த இந்தப்படம் இன்று ஒரு செவ்வியல் தகுதியோடு நினைவுகூரப்படுகிறது. அடிப்பெண்ணே பொன்னூஞ்சலாடும் இளமை,  செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் ஆகிய பாடல்கள்...

குமரித்துறைவி, கடிதம்

குமரித்துறைவி வாங்க அன்புள்ள ஜெ, இந்த வருட புத்தகக கண்காட்சியில்தான் குமரித்துறைவி புத்தகத்தை வாங்கினேன். குறுநாவல் என்பதால் பொங்கலன்று படிக்கத் தொடங்கி அன்றே முடிக்க முடிந்தது. மிகச் சிறப்பான நாவல். இக்கதையை முன்பே ஒரு முறை...
சுவே

தன்னறம் விருது விழா

https://youtu.be/037tPLdmqqE அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, தன்னறம் இலக்கிய விருது நிகழ்வு 08.01.2023 அன்று இனிதுற நிகழ்ந்து முடிந்தது. அந்நிகழ்வின் முழுமையான காணொளி வடிவம் இது. அகநிறைவும், நம்பிக்கையும் கொண்டு நல்நிகழ்கையாக இவ்விருதளிப்பு நிகழ்ந்துமுடிந்ததில், எல்லாம்வல்ல இறைப்பேராற்றலின் துணையமைவும் ஓர்...