தினசரி தொகுப்புகள்: January 16, 2023

இயற்கை, மனிதன், கனவு – டெர்சு உசாலா

இயற்கையைக் கண்டடைதல்’ என்று ஒரு தனி நிகழ்வு உண்டு. நாம் எண்ணுவதுபோல அது இயல்பான ஒன்று அல்ல. அதற்கு முதலில் இயற்கையுடன் தொடர்பின்றி அகலவேண்டியிருக்கிறது. அதன் வழியாக ஒருவகை பழக்கமிழப்பு நிகழ்கிறது. அதன்பின்...

மு.மு.இஸ்மாயில்

கம்பராமாயணத்தின் அழகில் ஈடுபட்ட இஸ்லாமிய அறிஞர்களில் முதன்மையாக சுட்டப்படுபவர் செய்குத்தம்பிப் பாவலர். இன்னொருவர் நீதிபதி மு.மு.இஸ்மாயீல். அவருடைய கம்பராமாயண உரைகள் மிக முக்கியமானவை. கம்பராமாயணத்தின் பிழைநீக்கப்பட்ட முழுப்பதிப்பையும் வெளிக்கொண்டுவந்தார்

எழுதுக, கடிதம்

எழுதுக நூல் வாங்க  அன்புள்ள ஜெ, எழுதுக என்னும் புத்தகம் வாசித்த எனது அனுபவத்தை தங்களிடம் பகிரும் பொருட்டு அனுப்பும் மின்னஞ்சல் ஒரு மனிதன் தான் அவதானித்ததை இந்த உலகுக்கு எழுத்து மூலம் கடத்திக்கொண்டிருக்கும் பணியை செய்யும்...

புறப்பாடு, ஒரு கடிதம்

புறப்பாடு வாங்க மதிப்புமிகு அய்யா அவர்களுக்கு, வணக்கம். எமது மகள் அங்கவை யாழிசை அவர்கள், 12 ஆம் வகுப்பு முடித்து, சித்த மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். எமது இல்லத்திலேயே செம்பச்சை நூலகம் ஒன்றை அமைத்திருக்கிறோம்....

முதற்கனல் – விமர்சனம்

முதற்கனல் வாங்க முதற்கனல் மின்னூல் வாங்க சிறந்த ஒரு அனுபவத்தை தந்த ஒரு வாசிப்பு இந்த புத்தகம். அதுவும் கதைக்கான அரங்கம் அமைக்க பட்டிருக்கும் விதம் அற்புதம். இது ஒரு கதையாடல் என்று நம்மை மறக்க...