தினசரி தொகுப்புகள்: January 15, 2023

சிறிது இலக்கியம் சிறிது சினிமா- ஏ.கே.லோகிததாஸுடன் ஒரு பேட்டி-2

(ஏ.கே.லோகிததாஸ் பேட்டி தொடர்ச்சி) ஜெயமோகன்: இப்படி யோசித்துப் பார்ப்போம். உங்கள் கோணத்தில் பார்த்தால் உயரிய உணர்வுகளை உருவாக்கும் நோக்கம் கலைக்கு இருக்க வேண்டும். ஏன் இன்னொருவர் இப்படி யோசிக்கக் கூடாது. அவருக்கு அப்படிப்பட்ட நோக்கம்...

அரிமளம் பத்மநாபன்

அரிமளம் பத்மநாபன் இசைக்கலைஞர், இசை ஆய்வாளர். அரிமளம் என்பது எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனின் தந்தை வழி சொந்த ஊர் என்ற அளவிலேயே தெரிந்து வைத்திருந்தேன். இசை சார்ந்த பண்பாட்டாய்வில் அரிமளம் பத்மநாபன் ஒரு...

காமத்தின் கணம், கடிதம்

அனல் காற்று வாங்க அனல் காற்று மின்னூல் வாங்க   அன்புள்ள ஜெ அனல் காற்று நாவலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். நான் உங்களுடைய பெரிய நாவல்களை எல்லாம் படித்திருக்கிறேன். அவற்றை வாசிப்பது என்பது கொஞ்சம் கொஞ்சமாக நாம்...

பூமணியின் பிறகு…

அன்பின் ஜெ, நலம்தானே? இந்த தீபாவளி சமயத்தில் பூமணியின் "பிறகு" படிக்க வாய்த்தது நற்செயல். சொந்த ஊர்விட்டு பல்லாயிரம் கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்தாலும், "பிறகு" ஊரில் நிலைக்க வைத்தது. படித்து முடிக்கும்வரை ஊரில் வெயிலின் வெம்மையில் சுற்றியலைந்ததுபோல் ஒரு நிறைவு....

கொற்றவை வாசிப்பனுபவம் – நரேந்திரன்

கொற்றவை நாவல் வாங்க பெருநாவல்கள் முதன்மையாக அளிப்பதென்ன? தனிமனிதன் என்ற எண்ணத் தீவிரத்தின் முன் பெருங்கடல் நீரின் ஒரு துளி என்றும், பெருங்காட்டின் விரிவில் ஒரு சிறு இலை என்றும், பெரும்பாலையின் நிறைமணலில் ஒரு...