தினசரி தொகுப்புகள்: January 10, 2023
அட்டையும் தாளும்
Stories of the True வாங்க
ஒரு கொரியர் வந்திருந்தது. வாங்கி உடைத்துப் பார்த்தால் Stories of the True. ஆனால் எல்லாமே குட்டிக்குட்டியான புத்தகங்கள். அதே அட்டை, அதே வடிவம், ஆனால் தாளட்டை (பேப்பர்பேக்)...
கடவுச்சீட்டு வெளியீடு,உரைகள்
"நாடற்றவர்களின் கடவுச்சீட்டு" நூல் வெளியீடு இனிதாய் நடந்து முடிந்தது. எட்டாம் திகதி மாலை இரண்டு பெரும் நிகழ்வுகளுக்கு என்னை ஒப்புக்கொடுத்துவிட்டு, மெல்பேர்னிலிருந்து புறப்பட்டு 15 மணி நேரம் பயணம் செய்து வந்து, இந்த...
ஆ .முத்துசிவன்
நவீன தமிழிலக்கியத்தில் மிக அதிகமாகப் புழங்கும் கலைச்சொற்களில் ஒன்று அழகியல். அதை ஓர் இலக்கியக் கலைச்சொல்லாக அறிமுகம் செய்தவர் ஆ.முத்துசிவன். தமிழ் நவீன இலக்கியவிமர்சனத்தின் முன்னோடிகளில் ஒருவர். புதுமைப்பித்தனின் நண்பர். ஆனால் ஒரு...
கே.பாலமுருகனின் தேவதைகளற்ற வீடு
நண்பர் பாலமுருகனை முதன்முதலில் எழுத்தாளர் ஜெயமோகன் வலைதளத்தின் வாயிலாகத்தான் அறிந்துகொண்டேன். அவரது ‘பேபிக்குட்டி’ என்ற கதையின் சுட்டியை அளித்து, மிகச்சிறந்த கதை என்று தனது அபிப்ராயத்தையும் பகிர்ந்திருந்தார். ‘பேபிக்குட்டி’ சிறுகதை என்னையும் வெகுவாகக்...
மரணமின்மை எனும் மானுடக்கனவு- சௌந்தர்
மரணமின்மை எனும் மானுடக் கனவு வாங்க
அன்புள்ள ஜெ,
விஷ்ணுபுரம் விழாவில் வெளியிடப்பட்ட நூல்களில் முக்கியமான ஒரு நூல் சுனில் கிருஷ்ணனின் கட்டுரை தொகுப்பான மரணமின்மை எனும் மானுடக்கனவு.இந்த நூலை வாசித்து விட்டு சுனிலுக்கு ஒரு குறுஞ்செய்தி...