தினசரி தொகுப்புகள்: January 1, 2023

நீலமென்பவன்

நீலம் செம்பதிப்பு வாங்க நீலம் மின்னூல் வாங்க (விஷ்ணுபுரம் வெளியீடாக வெளிவரவிருக்கும் நீலம் நாவலின் நான்காம் பதிப்புக்கான முன்னுரை) வெண்முரசு அதன் இறுதியை நெருங்கும்போதே நான் அந்தப் புனைவுலகிலிருந்து வெளிவந்து, மொழிநடையிலும் விவரணையிலும் உள்ளடக்கத்திலும் முற்றிலும் வேறான...

விபூதிபூஷண் பந்தோபாத்யாய  

இன்னொரு தமிழ் எழுத்தாளர் என்று சொல்லுமளவுக்கு இங்கே வாசிக்கப்பட்டு பின்தொடரப்படுபவர் விபூதிபூஷன் பந்த்யோபாத்யாய. ஒவ்வொரு புதிய வாசகனும் ஒரு கட்டத்தில் அவரை கண்டடைகிறான். அவரைப்பற்றிய விரிவான அறிமுகம் விபூதிபூஷண் பந்தோபாத்யாய    

விஷ்ணுபுரம் விழா 2022, கடிதம்

விஷ்ணுபுரம் விருதுவிழா 2022 - தொகுப்பு விஷ்ணுபுரம் விழா 2022 விஷ்ணுபுரம் விழா 2022, எண்ணங்கள் எழுச்சிகள் விஷ்ணுபுரம் அரங்கில் வெளியிடப்பட்ட நூல்கள் அன்புநிறை ஜெயமோகன் அவர்களுக்கு, "விஷ்ணுபுரம் விருது விழா 2022" - இனிமை ததும்பும் வருடாந்திர இலக்கிய நிகழ்வு. இரு நாட்களையும்...

வல்லினம் இதழும் என் குடும்பமும்

வல்லினம் 2023 இதழில் எங்கள் குடும்பமே எழுதியிருக்கிறது. என்னுடைய பெருங்கை என்னும் கதை, அஜிதனின் ஜஸ்டினும் நியாயத்தீர்ப்பும் என்னும் சிறுகதை (அஜிதன் எழுதிய முதல் சிறுகதை), அருண்மொழி நங்கை எழுதிய விமர்சனக் கட்டுரை...

வாசிப்புச் சவால்.

ஆயிரம் மணிநேர வாசிப்பு - 2023 மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சுனில் கிருஷ்ணன்  ஆயிரம் மணிநேர வாசிப்புச் சவால் ஒன்றை தொட்ங்கினார். எந்த நூலாக இருந்தாலும் ஓராண்டில் ஆயிரம் மணிநேரப் போட்டி.  அதில் இறங்கிய...