தினசரி தொகுப்புகள்: December 30, 2022

முதற்காலடி

திசைகளின் நடுவே வாங்க திசைகளின் நடுவே மின்னூல் வாங்க திசைகளின் நடுவே என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்பு. 1990ல் திருவண்ணாமலையில் நடந்த கலை இலக்கிய இரவில் நண்பர் பவா செல்லதுரை எனக்கு அன்னம் அகரம் பதிப்பகத்தின்...

ஏ.பெரியதம்பிப் பிள்ளை -ஆசிரியர்களும் மாணவர்களும்

வரலாற்றை தோண்டும்போது எப்போதுமே சுவாரசியமான கதைகள் அகப்படும். அதிலொன்று ஏ.பெரியதம்பிப் பிள்ளையின் வாழ்க்கை. சுவாமி விபுலானந்தரின் மாணவராக இருந்த ஏ.பெரியதம்பிப் பிள்ளை மதம் மாறி தீவிர கிறிஸ்தவராகவும் போதகராகவும் ஆனார். போதகர் பயிற்சிக்காக மதுரை...

யோக முகாம், கடிதம்

முழுமையான யோகம் ஐயா, முதலில் யோகா வகுப்பு அமைத்து தந்ததற்கு மிக்க நன்றி. சௌந்தர் ராஜன் அவர்கள் புன்னகை, தொடர்ந்து கேள்விகளுக்கு பதில் தரும் விதம், ஆசனத்தின்  வேர் வரை சென்று விளக்குவது, பல உபநிஷங்கள் மேற்கோள் காட்டுவது,...

விஷ்ணுபுரம் விருதுவிழா கடிதங்கள்

விஷ்ணுபுரம் விருதுவிழா 2022 – தொகுப்பு விஷ்ணுபுரம் விழா 2022 விஷ்ணுபுரம் விழா 2022, எண்ணங்கள் எழுச்சிகள் விஷ்ணுபுரம் அரங்கில் வெளியிடப்பட்ட நூல்கள் அன்புள்ள ஜெ, தமிழகத்தின் மாபெரும் இலக்கிய கொண்டாட்டமாக விஷ்ணுபுரம் விருது விழா அமைந்துள்ளது. கடந்த முறை...

“சோழப்பதாகை”யும் அதன் நிகழ்காலமும்

எழுதும் அளவுக்கு மனது இன்னும் ஒருங்கு கூட வில்லை. தஞ்சைக்கு பயணம்  செய்தது குறித்து எழுதுவதை தள்ளிப்போட்டு கொண்டே வந்தேன் ஆயினும் உங்கள் தளத்தின் வீச்சு தெரியும் என்பதால், ஒருங்கமையா மனதுடன் இருப்பினும்...