தினசரி தொகுப்புகள்: December 22, 2022
சாகித்ய அக்காதமி விருதுகள்
மு.ராஜேந்திரன் தமிழ் விக்கி
சாகித்ய அக்காதமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. காளையார்கோயில் போரை அடிப்படையாகக் கொண்டு எழுத்தாளர் மு.ராஜேந்திரன் எழுதிய காலாபாணி நாவலுக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது. மு ராஜேந்திரன் ஏற்கனவே எழுதிய ‘1801’ என்ற நாவலின்...
வெண்முரசு நிரல்குழு போட்டி
அன்புள்ள ஜெ,
நலமா? விஷ்ணுபுரம் விழா சிறப்பாக நடைபெற்றதை அறிந்து மகிழ்ச்சி.
இந்த வருடத்திற்கான வெண்முரசு நிரல்குழு போட்டி குறித்த தகவல்கள் பகிர்வதற்காக இந்த கடிதம். போட்டியை டிசம்பர் 31 அன்று நடத்துகிறோம். அன்று காலை 8:00...
விஷ்ணுபுரம் நாவல் வெள்ளிவிழா
விஷ்ணுபுரம் மின்னூல் வாங்க
விஷ்ணுபுரம் வெள்ளிவிழா பதிப்பு வாங்க
விஷ்ணுபுரம் நாவல் வெளிவந்து வெள்ளிவிழா ஆண்டு இது. நான்கு வெவ்வேறு பதிப்பகங்கள் வழியாக பல்வேறு பதிப்புகள் வெளிவந்த இந்நூல் இப்போது இந்நாவலின் பெயராலேயே அமைந்த பதிப்பகத்தில் இருந்து வெளிவருகிறது.
இந்த...
புது வெள்ளம்- பிரபு மயிலாடுதுறை
விஷ்ணுபுரம் விருதுவிழா 2022 - தொகுப்பு
விஷ்ணுபுரம் விழா 2022
விஷ்ணுபுரம் விழா 2022, எண்ணங்கள் எழுச்சிகள்
விஷ்ணுபுரம் அரங்கில் வெளியிடப்பட்ட நூல்கள்
டிசம்பர் 17,18 ஆகிய இரு தேதிகளும் கோவையில் நடைபெற்ற விஷ்ணுபுரம் விருது விழாவில்...
மணி திருநாவுக்கரசு
சிலசமயம் நாம் அறிவியக்கத்தின் மையமாக எண்ணுபவர்களைக் கொண்டே சிந்தனைப்போக்குகளை வரையறை செய்துவிடுவோம். பல தளங்களில் அவற்றைக் கொண்டுசென்றவர்கள் வரலாற்றில் மறக்கப்படுவார்கள். தமிழியக்க ஆளுமைகளில் ஒருவரான மணி திருநாவுக்கரசு நூலாசிரியர், பேச்சாளர், ஆய்வாளர் என்றெல்லாம்...
ஏழாம் உலகம் உரையாடல்
https://youtu.be/pt7cG8aEjHI
ஏழாம் உலகம் - நான் கடவுள் பற்றி ஓர் உரையாடல். யூடியூப் வழக்கத்திற்கு மாறாக இந்த உரையாடல் செறிவானதாக இருந்தது.
புதுவை வெண்முரசு வாசிப்பரங்கம்
அன்புள்ள நண்பர்களே ,
வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின்” மாதாந்திர கலந்துரையாடலின் 55 வது கூடுகை 23 -12-2022 வெள்ளிக் கிழமை அன்று மாலை 6:30மணி முதல் 8:00 மணி வரை நடைபெற இருக்கிறது....