தினசரி தொகுப்புகள்: December 15, 2022
திருவனந்தபுரம் திரைவிழாவில்
13 டிசம்பர் 2022 காலை நாகர்கோயிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நானும் ஷாகுல் ஹமீதும் என் காரில் கிளம்பினோம். ஷாகுல் காரை ஒட்ட பேசிக்கொண்டே சென்றோம். திருவனந்தபுரத்திற்கு ரயில் தவிர எப்படிச் சென்றாலும் எனக்கு...
சாரு பற்றி, லட்சுமி சரவணக்குமார்
’சர்வாதிகார ஆட்சியின் முக்கிய அம்சங்கள் : அதிகாரம், வன்முறை. தந்தை வழிச் சமூகமும் லிங்க மையவாதமும் இதே போன்றதுதான் என்று பார்த்தோம். அது வேட்கையையும் திளைப்பையும் கண்கானிக்கிறது; தடை செய்கிறது; மொழியைத் தணிக்கை...
நட்சத்திரவாசிகள், ஒரு வாசிப்பு
உலகமயமாக்கலுக்கு பின்னர் வேலைவாய்ப்பின்மையின் வீதம் பெரிதும் குறைந்துவிட்டதன் விளைவாக,நம் மக்கள் எதிர்கொண்டது மெல்லிய பணவீக்கத்தை.பல்வேறு வித வேலைவாய்ப்புகள் தோன்றியது, பொருளியல் ரீதியாக மக்களை தேற்றினாலும் அதனுடனே அத்தியாவசிய பட்டியலில் பல விஷயங்களும்,பொருட்களும் சேர்ந்து...
அ.வெண்ணிலா, ஒரு கடிதம்
அ.வெண்ணிலா, தமிழ் விக்கி
அன்புள்ள ஜெ,
அ.வெண்ணிலாவின் எழுத்துக்களை ஒட்டுமொத்தமாக வாசிப்பதற்கான ஒரு வாய்ப்பு இந்த விஷ்ணுபுரம் விருதை ஒட்டி அமைந்தது. அவருடைய எழுத்திற்கு உரிய ஒரு தனிச்சிறப்பைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இது வேறெவரையும் offensive...
விஷ்ணுபுரம் விழா உரைகள்
விஷ்ணுபுரம் விழா 2010 முதல் நிகழ்கிறதென்றாலும் சுருதிடிவி வந்தபின்னர்தான் முறையாக அனைத்து உரைகளும் ஆவணப்படுத்தப்படுகின்றன. நவீன தொழில்நுட்பத்தின் ஒரு சாதனை. கூடுதலாக சுருதி டிவி கபிலன் அவர்களின் ஆர்வம்.
2020 விஷ்ணுபுரம் விழா பெரிதாக...