தினசரி தொகுப்புகள்: December 14, 2022

விஷ்ணுபுரம் விழா தொகுப்பு

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர் இதுவரை விஷ்ணுபுரம் விருது விழா - வரலாறு உருவாவது விஷ்ணுபுர விழா நினைவுகள் வழியே விஷ்ணுபுரம் விருது விழா, நினைவுகளில்… விஷ்ணுபுரம் விருது விழா முழுப்பதிவுகள் விஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்

ஒரு கண்டனக் கடிதம்

திரு ஜெமோ, விஷ்ணுபுரம் இலக்கியவிழா நடக்கப்போகிறது. இணையப்பிச்சைக்காரன் என்று புகழ்பெற்ற ஒருவருக்காக நடைபெறும் விழா. அதற்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மலம் சிலருக்கு நறுமணமாக இருக்கும் என்பது புரிகிறது. எழுத்து என்பது வாசகனுடன் ஆத்மார்த்தமாக...

தேகம் ஓர் எளியவாசிப்பு – கடலூர் சீனு

சாரு எழுதிய  தேகம் குறுநாவலை அறிமுகம் செய்வது என்பது, மற்றொரு வகையில் சாருவை அறிமுகம் செய்வதாகவும், பின்நவீனத்துவத்தை அறிமுகம் செய்வதாகவும் அமையும். தனிப்பட்ட முறையில் தமிழில் வந்து இறங்கிய பின்நவீன கோட்பாட்டுப் பார்வைகள்,...

பாண்டித்துரை தேவர்- பாண்டியப் பேரரசர்

  பாண்டித்துரைத் தேவர் தமிழ் வளர்த்த கொடைவள்ளல் என்ற வகையில் பொதுவான ஓர் அறிமுகம் எனக்கிருந்தது. நான்காம் தமிழ்ச்சங்கம் என்னும் மதுரைத் தமிழ்ச்சங்கத்தை நிறுவியவர். ஆனால் தமிழ்விக்கி பணிகளில் ஈடுபட்டபோதுதான் அவருடைய பேருருவம் தெரிந்தது....

விஜயா வேலாயுதம், கடிதம்

விஜயா வேலாயுதம் தமிழ் விக்கி கோவை விஜயா பதிப்பகம் அதிபர் திரு மு.வேலாயுதம் ஐயா அவர்களை முதன் முதலாக மதுரை காலேஜ் ஹவுஸ் புத்தக வெளியீட்டு விழா நிகழ்வின்போதுதான் எனக்குப் பழக்கம். எழுத்தாளர் திரு.கர்ணன்...

நினைவுப்பெட்டகம், கமலதேவியின் கதைகள் – ரம்யா

ஒரு மனிதன் இன்னொரு மனிதனுடன் தொடர்புறுத்திக் கொள்ளும் கருவியாக அன்பு உள்ளது. அன்பு எவ்வகையிலும் இவ்வுலகம் கருதும் கூறுள்ள மனிதனாக ஒருவனை ஆக்குவதில்லை. அது மனிதர்களின் மேலான கரிசனத்தையும், பித்தையுமே பிரதானமாகக் கை...