தினசரி தொகுப்புகள்: December 12, 2022

திருவனந்தபுரம் திரைவிழாவில்…

திருவனந்தபுரம் திரைவிழாவில் மறைந்த மலையாளக் கவிஞர் டி.பி.ராஜீவன் நினைவாக அவர் எழுதி வெளிவந்த பாலேரி மாணிக்கம் - ஒரு பாதிரா கொலபாதகத்தின்றே கதா என்னும் படம் 13 டிசம்பரில் வெளியிடப்படுகிறது. அதையொட்டி மாலை...

பெங்களூர் இலக்கிய விழா

சர்வதேச , தேசிய இலக்கிய விழாக்களில் ஒரு பை கொடுப்பார்கள். அதில் பலவகை பரிசுப்பொருட்கள், நிகழ்ச்சி நிரல், சில புத்தகங்கள், குறிப்புதவி நோட்டுப்புத்தகம் இருக்கும். தோளில் போட்டுக்கொள்ள ஒரு அடையாள அட்டையும் உண்டு. கே.ஜி.சங்கரப்பிள்ளை...

அ.சிதம்பரநாதச் செட்டியார்

ஏ.சி.செட்டியார் என அழைக்கப்படும் அ.சிதம்பரநாதன் செட்டியார் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க கல்வியாளர்களில் ஒருவர். தமிழிலக்கிய ஆய்விலும், தமிழிலக்கியத்தை ஆங்கிலத்தில் அறிமுகம் செய்ததிலும் பங்களிப்பாற்றியவர். நவீன இலக்கிய அறிதலும் கொண்டிருந்தார். தமிழ்ச்சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய...

பகிரங்க சித்தரிப்பு, ஸீரோ டிகிரி-ஆஸ்டின் சௌந்தர்

முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னர் வெளியேறிச் சென்றவனாக, எனது ஆன்டெனாவை தமிழ்நாட்டை நோக்கித் திருப்பி வைக்க, நவீனத் தமிழ் இலக்கியத்தில் எனக்கு மூன்று மும்மூர்த்திகள் தெரிந்தார்கள் –ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் சாரு...

மலேசியா உரைகள்

https://youtu.be/URIZkvJotKc மலேசியாவில் பிரம்மவித்யாரண்யத்தில் ஜார்ஜ்டவுன் லிட்ஃபெஸ்ட் - வல்லினம் சார்பில் டிசம்பர் 26ல் நடைபெற்ற தமிழ் விக்கி ஆய்வுக்கூட்டத்தில் ஆற்றப்பட்ட உரைகள். https://youtu.be/79sMuZkLlq8   https://youtu.be/b_LmvT2ETMI https://youtu.be/SdTvulhfizc

மனோகர் தேவதாஸ்- குக்கூ சிவராஜ்

https://youtu.be/c7OwjhGULvE அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு, அகவிழி ஓவியர் மனோகர் தேவதாஸ் அய்யாவின் தன்னனுபவப் பகிர்தல் காணொளி இது: பத்மஸ்ரீ மனோகர் தேவதாஸ் அய்யா நேற்று (07.12.22) காலமாகிவிட்டார். தூக்கத்தில் பிரிந்திருக்கிறது அவர் நல்லுயிர். எல்லோரும் போற்றும்படியான ஒளிவாழ்வை வாழ்ந்துமறைந்த...

யாருக்காக ?

https://youtu.be/1O7j0FoqhcU அமெரிக்க நண்பர் விவேக்கின் மகள் வர்ஷா அனுப்பிய வீடியோ இது. தமிழ்க் கதைகளின் ஆங்கில மொழியாக்கம் எதற்கு வாசிக்கப்படவேண்டும் என்பதற்கு இந்த சிறு வீடியோ ஓர் உதாரணம். சட்டென்று தமிழ்ப்பண்பாடு, தமிழக உணர்வுநிலைகள்...