தினசரி தொகுப்புகள்: December 11, 2022

ரத்தசாட்சி, ஓர் உரையாடல்

https://youtu.be/txzDpe8866I சில படங்களில் ஒரு ஏமாற்றம் நிகழும். அதிலொன்று, ஓடிடி படம் இது என நம்பி ஒன்றை சுமாரான முதலீட்டில் எடுத்து வெளியிடுவார்கள். நல்ல எதிர்வினைகள் வந்ததும் ‘அடாடா தியேட்டரில் வெளிவந்திருந்தால் அள்ளியிருக்குமே’ என...

மலேசியா வாரம்-3

Jeyamohan: The Free and Ferocious Elephant of Tamil Literature Stories Of the True இலக்கியப் பெருவிழாக்களில் கலந்துகொள்வது பற்றிய ஒரு தயக்கம் எனக்கு எப்போதுமே உண்டு. அவை பெருவிருந்துகள், களியாட்டங்கள். அங்கே...

அயோத்திதாசர்

அயோத்திதாசர் பற்றிய விவாதம் இந்த தளத்தில் பதினைந்தாண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. அயோத்திதாசர் பற்றிய தரவுகள் குறைவாகவே கிடைக்கின்றன ஒட்டுமொத்தமாக கிடைக்கும் தரவுகளை திரட்டி எழுதப்பட்ட ஏறத்தாழ முழுமையான கட்டுரை. அயோத்திதாசரின் சிந்தனைகளையும் ஒரு வாசகன்...

கலைத்தலின் நுட்பங்கள்- சி.பழனிவேல் ராஜா

அன்புள்ள ஜெ, சில மாதங்களுக்கு முன்பு இந்திய தலைநகரின் மையப்பகுதியில் சுமார் 100  அடி உயரமுள்ள இரட்டைக் கட்டிடங்கள் "waterfall implosion" என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தரைமட்டமாக்கப்பட்டன. அது சாதாரணமான இடித்து நொறுக்கி எடுத்த...

பி.கிருஷ்ணன் அரங்கு உரைகள்

https://youtu.be/g_XdgCXOh6o மலேசியாவில் கூலிம் நகரில் ஜார்ஜ்டவுன் லிட் ஃபெஸ்ட் ஆதரவில் வல்லினம் நடத்திய இலக்கிய விழாவில் பி.கிருஷ்ணைன் ஷேக்ஸ்பியர் நாடக மொழியாக்க நூல்கள் வெளியிடப்பட்டதை ஒட்டி நிகழ்த்தப்பட்ட உரைகள். https://youtu.be/4z4IR7bfZy4 https://youtu.be/E3JgiLDATCo https://youtu.be/YCK91laBdSk https://youtu.be/KtPrjFk3sBs https://youtu.be/IvnW_Z4SQLM https://youtu.be/bB7RtAUBWOA https://youtu.be/0xfoSTrQELI

மமங் தய் – அருணாச்சல் கதைகள் 3

மமங் தாய் – தமிழ் விக்கி பின்யார் எனும் கைம்பெண் அந்தக் கைம்பெண் பின்யார் நானும் மோனாவும் அவளைக் காணச் சென்றபோது நெருப்புக்கு அருகே துணிகளை காயவைத்துக்கொண்டிருந்தாள். வழக்கம்போல முணுமுணுத்துக்கொண்டும் சபித்துக்கொண்டும் ஈரத்துணிகளை கோப விசையுடன்...